06-10-2003, 12:32 AM
எனக்குப் புதிய கருத்துக்களத்தில் எழுத்துக்கள் சரி வர மறுக்கின்றன.
லதா அடித்து அழித்து விட்டேன்
நீங்கள் தனிப்பட்ட செய்தி மூலம் அனூப்பியதும் சரிவரவில்லை.
தற்போது தந்த tau1_bar(2) ஐயும் பதிந்தேன்.
எழுத்துக்கள் குழப்பமாய்த்தான் தெரிகின்றன.
தற்போது யாழின் கொன்வேற்றரைப் பாவிக்கிறேன்.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa