Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல்தோல்வி
#1
கண்களை விற்று ஓவியம் வாங்கினேன்
அவள் பார்பதற்காக,,
கால்களை விற்று காலடி வாங்கினேன்
அவள் நடப்பதற்காக,,
உடலை விற்று நிழலை வாங்கினேன்
அவள் இளைப்பாற,,

இதயம் விற்று அவள் காதல் வாங்கினேன்
அவளை மணக்க,,,
அவளோ என்காதல்விற்று தனக்கொரு
கணவன் வாங்கிக் கொண்டாள்
நானோ உதிரம் விற்று மதுவை வாங்கினேன்
அவளை மறக்க,,,,
,
அடிமுட்டாள் எழுதியது
Reply


Messages In This Thread
காதல்தோல்வி - by adimuttal - 04-04-2005, 01:00 AM
[No subject] - by hari - 04-04-2005, 06:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)