09-11-2003, 04:28 AM
Quote:மோகன்இந்தப்பிழைகளைக் கவனிக்கவேயில்லை. இன்னும் 2- 3 நாட்களில் அனைத்தும் திருத்திவிடுகினஇறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.
நானும் இதைக் குறிப்பிட நினைத்தேன்.
பின்னர் நீங்களாகவே சரி செய்வீர்களென நினைத்து விட்டு விட்டேன்.
இப்போ நீங்கள் கேட்டுக் கொண்டதால்....
நான் பார்த்த ஒன்றிரண்டில்
எனது சொல்லிச்சென்றவள் சிறுகதையில் முடிவு இல்லை.

