04-03-2005, 07:37 PM
தங்கள் மனவக்கிரகங்களை வெளிப்படுத்துவதற்குத்தான் பகிடிவதையைப் பலர் பாவிக்கின்றனர். இது தெற்காசிய நாடுகளில்தான் அதிகம், குறிப்பாக இந்தியா, இலங்கையில்.
புலத்தில் சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் பிற விடயங்களில் உதவுவதற்கு முன்னிற்பார்கள். கீழ்த்தரமாக நடந்ததாக/நடப்பதாகக் கேள்விப்படவில்லை.
பாடசாலைகளில் Bullying என்று நடப்பது உண்டு (ஒரே வகுப்பில்தான் அதிகம் உண்டு)

<b> . .</b>