04-03-2005, 07:32 PM
ஒப்பிடுவது மட்டுமல்ல... இரண்டு பேருக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகள் இருக்க வேண்டும்... கல்விசார் நிர்வாகம் சார் திறமையான விடயங்களைப் பரிமாற வேண்டும்...நாங்கள் அறியத்தக்கதாகவே புலத்து மாணவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு இணைய தகவல் பரிமாற்றம் மூலம்...பல நல்ல விடயங்களைப் பரிமாறிக் கொள்ளும் அதேவேளை சிலர் சமூகத்துக்கு ஒவ்வாததுகளையும் பரிமாறுகிறார்கள் தான்....அதன் பாதிப்பும் யாழ்ப்பாணத்தைத் தாக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்...! அதை அளிக்க வேண்டிய பொறுப்பு தாயக, புலத்துச் சமூகங்களுடையதே அன்றி மேற்குலகத்தினரதல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

