04-03-2005, 06:23 PM
[quote=eelapirean]புலம் பெயர்ந்து பலகலைக்கழகங்களில் படிக்கும் மாணவ மாணவியரே பிற்போக்குத்தனமான பகிடி வதை நம் மாணவர்கள் மத்தியில் இன்னும் வேண்டுமா? நீங்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள எமது உறவுகளுக்கு எடுத்து கூறுவதன் மூலம் பகிடி வதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம்[/size][size=24]
சொல்லிக் கேக்கிறவை எப்பவோ கேட்டிருப்பினம்... அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து வந்து காட்டினால் மட்டுமே தாங்கள் செய்வது நினைத்து வெட்கிப்பார்கள்...! அதுபோக...பல்கலைக்கழகம் என்பது ஏதோ வரம் பெற்றுப் போகும் இடம் என்பது போன்றும்...அங்கு சென்றுவிட்டால் தாங்கள் சமூகத்தில் பெரியவர்கள் என்ற அபரிமித நினைப்பும்...( புலத்திலும்...இப்படியான நினைப்பு தெற்காசிய பாரம்பரியத்தில் இருந்து வந்தவையட்ட நிறைய இருக்கு...என்ன ராக்கிங் அங்க செய்யுறது நடைமுறை நாகரிகம் இல்லாததால அமுங்கி இருக்கினம்....!).. இருக்கும் மட்டும் எங்கள் மாணவர்களுக்கு எதைச் சொல்லியும் புரியப் போவதில்லை...இதுபோன்ற சிந்தனைகளே மாணவர்கள் மத்தியில் சமூக விரோதச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது...! அவர்களுக்கு முன்னால் உள்ள யதார்த்தத்தை பாடசாலைகளிலையே புகுத்த வேண்டும் அப்போதான் பல்கலைக்கழகக் கல்வியின் யதார்த்தப் புறநிலைகளை மாணவர்கள் தெரிந்து கொண்டு...அதை வினைத்திறனுடன் பெற்றுக்கொள்ள முடியும்...தேவையற்ற சேட்டைகளை தாங்களே உணர்ந்து கைவிடத்தூண்டும்....!
பல்கலைக்கழகம் என்பது பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்து கல்வி பெற விசேடித்து அமைக்கப்பட்ட பல்துறைசார் கல்வி வழங்கு உயர்கல்வி நிலையமே அன்றி சமூக அந்தஸ்து, பெருமைகளை வழங்கும் நிலையமல்ல....! அங்குள்ள ஆசிரியர்கள் என்பவர்கள்... சமூகத்திற்கு தமது துறைசார்ந்து கல்வி வழங்கு ஊழியர்களே அன்றி தேவ தூதர்கள் அல்ல....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>