04-03-2005, 01:54 PM
Kalai Wrote:Mathan Wrote:முதலில் வாக்களிப்பவர் யாருக்கு போடுகின்றார்கள் என்று பார்க்க நினைத்தேன்.
எனக்கு தனுஷ், அஜித் தவிர மற்றவர்கள் ஓகே. வாக்கு விஜய்க்கு.
உங்களுக்கு அவங்க இரண்டு பேரிலயும் ஏதாவது தனிப்பட்ட கோபமா. ஏன் கேட்கிறன் என்றால் அவங்க இரண்டு பேரும் நல்லாத்தான நடிக்கிறாங்க.
தனிப்பட்ட கோபம் இருப்பதற்கு அவர்களை எனக்கு தெரியுமா என்ன?
தனுஷ் நடித்த ஆரம்ப கால படங்கள் (துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன்) அவருக்கு பொருத்தமாக இருந்தது பின்னால் வந்த படங்கள் சுத்த வேஸ்ட். தனுசால் நடிக்க முடியும் அதனால் பொருத்தமான கதைகளை தேடி நடித்தால் பார்க்கலாம்.
அஜித் அவரை பொறுத்தவரையில் வசி சொன்னது போல் நடிப்பு, நடனம், நகைச்சுவை எதுவும் வரவில்லை. உடம்பை குறைத்து இதோ எழுந்துட்டேன் இதோ வருகின்றேன் என்று சவால் விடாமல் நல்ல கதையுள்ள படங்களை நடிக்கட்டும் பிறகு பார்க்கலாம் சுப்பர் ஸ்டார் கனவை.
சிம்புக்கு மன்மதன் தவிர மற்றய படங்கள் பிடிக்கவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

