Yarl Forum
பிடித்த நடிகர் யார்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பிடித்த நடிகர் யார்? (/showthread.php?tid=4659)

Pages: 1 2


பிடித்த நடிகர் யார்? - Mathan - 03-27-2005

<span style='font-size:30pt;line-height:100%'>பிடித்த நடிகர் யார்?

இளம் தமிழ் நடிகர்களில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகர் யார்? சொல்லுங்களேன் 8)</span>


- tamilini - 03-27-2005

நீங்களே வாக்களிக்காமல் விட்டால் எப்படி..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-27-2005

முதலில் வாக்களிப்பவர் யாருக்கு போடுகின்றார்கள் என்று பார்க்க நினைத்தேன்.

எனக்கு தனுஷ், அஜித் தவிர மற்றவர்கள் ஓகே. வாக்கு விஜய்க்கு.


- killya - 03-27-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Confusedhock:


- tamilini - 03-27-2005

மாதவனுக்கோ என்று நினைச்சம். :wink:


- Mathan - 03-27-2005

மாதவனும் பிடிக்கும் அலைபாயுதே, மின்னலே, அன்பே சிவம், நள தமயந்தி படங்களில். எதிரி படம் பிடிக்கவில்லை. மாதவனுக்கு அந்த காரக்டர் பொருந்தவில்லை.


- Mathan - 03-27-2005

தமிழினி யாருக்கு வாக்களித்தீர்கள்? விக்ரமுக்கா?


- tamilini - 03-27-2005

சே சே.. கடைசிக்கு தான். நாங்க எல்லார் படமும் பாப்பம். இன்னார் நடிச்ச படம் என்றில்லை. பிடிக்கும் என்றெல்லாம் இல்லை. :wink: Idea


- Mathan - 03-27-2005

ஓ அப்ப சரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-27-2005

விஜய் ரசிகர்களுக்காக .......

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/thirupa/thirupachi05.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/sach_pooj/sach07.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/thirupa/thirupachi01.jpg' border='0' alt='user posted image'>


- Danklas - 03-27-2005

Ý÷¡ Á¢¸×õ ¿ýÈ¡¸ ¿Êì¸ ÜÊÂÅ÷.. «ò§¾¡Î ±ý «Æ§¸¡Î ´ôÀ¢¼ìÜÊ 2ÅÐ ¿À÷ (1ÅÐ ¿À÷ †£÷ò¾¢ì ̧áºý) 8) 8)


- MUGATHTHAR - 03-28-2005

ஏனடியப்பு வீட்டிலை கண்ணாடி பக்கிறேலையா???? இந்த மாதிரி அள்ளிவிடுறாய்.....


- thivakar - 03-28-2005

நாங்க சும்மா நம்பர் 1 போடுவம் அவர்கள் வாங்கிற சம்பளத்திலை யார் நம்பர் 1ல் இருக்கிறார்கள் என்று பாருங்கள்

<b> 1) மாதவன்------ ரேட்டையே காணவில்லை
2) அஜித் -------- 2 கோடி
3) சூர்யா -------- 1.5 கோடி
4) சிம்பு --------- 1.5 கோடி
5) சிறீகாந்த்------- 60 லட்சம்
6) ஜெயம் ரவி---- 1 கோடி
7) தனுஷ் -------- 2 கோடி
8) விஜய்--------- 3 கோடி
9) விக்ரம் -------- 2 கோடி </b>


- sayanthan - 03-28-2005

ஜெயம் ரவியையும் தனுஷையும் பிடிக்கும். ஏனெனில் இவர்கள் தான் திரிஷாவோடு நடிக்காதவர்கள். வருங்காலத்தில் நடித்தால் இவர்களையும் பிடிக்காமல் போயிடும்!


- kuruvikal - 03-28-2005

[quote=tamilini]சே சே.. கடைசிக்கு தான். நாங்க எல்லார் படமும் பாப்பம்

இப்படிக் கொஞ்ச இரண்டும் கெட்டானுகள் இருக்கு... இதுகள் உலகின் மகா குழப்பவாதிகள்...! இதுகளுக்கு சினிமாவின்ர அர்த்தமும் புரியாது...அதைப் புரிஞ்சு கொள்ளுற பக்குவமும் கிடையாது...! அதில நடிக்கிறவர்கள் ஏதோ இவையைத் தான் இலக்கு வைச்சு நடிக்கிறாப் போல...நினைப்புகள் மட்டும் இருக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- tamilini - 03-28-2005

இது இரண்டும் கெட்டான் அல்ல.. நாங்கள் தெளிவாய் இருக்கிறம். அது தான் அர்த்தம். விவேக் அஜித் தனூஸ். இப்படி புறிச்சு பாக்க வேண்டிய அவசியம' எமக்கில்லை.. படம் ஏன் பாக்கிறம். பொழுது போக்காய் என்றால் அவர்களது நடிப்பை ரசிக்கிறதோட சரி. அப்படியில்லை அந்தப்படம் சொல்லுற கருத்தை எடுக்கனும் என்றால். கருத்து என்ன சொல்லுது என்றால் சரி. இன்னாரைத்தான் பிடிக்கும் என்று.. கொடிபிடிக்க நமக்கு தெரியாது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 03-29-2005

விஜய் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 04-03-2005

வாக்களிக்க இன்று கடைசி நாள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kalai - 04-03-2005

Mathan Wrote:முதலில் வாக்களிப்பவர் யாருக்கு போடுகின்றார்கள் என்று பார்க்க நினைத்தேன்.

எனக்கு தனுஷ், அஜித் தவிர மற்றவர்கள் ஓகே. வாக்கு விஜய்க்கு.

உங்களுக்கு அவங்க இரண்டு பேரிலயும் ஏதாவது தனிப்பட்ட கோபமா. ஏன் கேட்கிறன் என்றால் அவங்க இரண்டு பேரும் நல்லாத்தான நடிக்கிறாங்க.


- Kalai - 04-03-2005

எனக்கு உந்த விரல் வித்தை மட்டும் காட்டி சவுண்ட் விட்டு பஞ்ச் டயலக் பேசிறவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் பிடிக்கும். விசேடமாக சூர்யா விக்ரம் அஜித். இப்பொழுது எனது வாக்கு சூர்யாவுக்கு.