04-03-2005, 01:07 PM
Mathan Wrote:முதலில் வாக்களிப்பவர் யாருக்கு போடுகின்றார்கள் என்று பார்க்க நினைத்தேன்.
எனக்கு தனுஷ், அஜித் தவிர மற்றவர்கள் ஓகே. வாக்கு விஜய்க்கு.
உங்களுக்கு அவங்க இரண்டு பேரிலயும் ஏதாவது தனிப்பட்ட கோபமா. ஏன் கேட்கிறன் என்றால் அவங்க இரண்டு பேரும் நல்லாத்தான நடிக்கிறாங்க.

