09-10-2003, 05:26 PM
வணக்கம் நண்பர்களே...
உங்களிடம் உள்ள விசித்திரமான படங்களை, கணணியின் மூலம் அமைக்கப்பட்ட (grafic) படங்களை இங்கே இணையுங்கள். படத்தின் அளவினை இணையத்தளத்திற்கு ஏற்றவகையில் குறையுங்கள்.
எனது இன்றைய இணைப்பு:
<b>HiTec பிள்ளையார் யாழ் இணையம் பார்க்கிறார்</b>
இணையத்திலிருந்து பெறப்பட்டு, நண்பியொருவர் மூலம் கிடைக்கப்பெற்றது. நன்றிகள் அவர்க்கு!!!