![]() |
|
விசித்திரமான படங்கள்!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: விசித்திரமான படங்கள்!!! (/showthread.php?tid=8149) |
விசித்திரமான படங்கள்!! - இளைஞன் - 09-10-2003 வணக்கம் நண்பர்களே... உங்களிடம் உள்ள விசித்திரமான படங்களை, கணணியின் மூலம் அமைக்கப்பட்ட (grafic) படங்களை இங்கே இணையுங்கள். படத்தின் அளவினை இணையத்தளத்திற்கு ஏற்றவகையில் குறையுங்கள். எனது இன்றைய இணைப்பு: <b>HiTec பிள்ளையார் யாழ் இணையம் பார்க்கிறார்</b> இணையத்திலிருந்து பெறப்பட்டு, நண்பியொருவர் மூலம் கிடைக்கப்பெற்றது. நன்றிகள் அவர்க்கு!!! - Guest - 09-10-2003 நல்ல ஐடியா இளைஞன் - sOliyAn - 09-11-2003 அப்பா கணேசா.. யாழைப் பார்த்தால் எல்லாம் பார்த்த மாதிரியா? கோக்கும் மில்க்ஷேக்கும் பொமிசும் பொப்கோனும் நாலும் கலந்துனக்கு நான் தருவேன் யாழ்படிக்கும் கணனிக் கணபதியே நீயெனக்கு கிறாபிக் படமொன்று போட்டுத் தா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 09-11-2003 மகிழ்ச்சி யாழ் அண்ணா. கவிதை நன்று சோழியான் அண்ணா. இதோ அடுத்த படம். முன்னைய யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டது. மீண்டும் தேவை கருதி: <b>நிலவில் தமிழ்க் கொடி</b> - Paranee - 09-11-2003 அருமை இளைஞன் ஆனாலும் காற்றில்லாத பிரதேசத்தில் இப்படி கொடியை பறக்கவிடுவதாக உங்கள்மேல் வழக்குத்தொடுக்கப்போகின்றார்கள். - இளைஞன் - 09-11-2003 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்...சத்தியமா இது STUDIO வில எடுக்காத படம்!!! ம்...இதோ இன்னொன்று! நண்பர்க்கு நன்றி! <b>காட்சியிலே கண்டதென்ன?</b> பதில் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 11.09.2003 மேதகு பிரபாகரன் - இளைஞன் - 11-25-2003 வணக்கம்... மேல்கண்ட படத்தில் ஒரு குழந்தையின் உருவம் இருக்கிறது? யாருக்காவது தெரிந்ததா? <b>இன்றைய படம்:</b> மேதகு பிரபாகரன் அவர்கள் கண்ணடிக்கிறார்! (யாருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)<img src='http://www.yarl.com/forum/files/praba_ani.gif' border='0' alt='user posted image'> - kuruvikal - 11-25-2003 <img src='http://www.webulagam.com/news/photonews/images/2003/11/25_solar.jpg' border='0' alt='user posted image'> அண்டார்டிகா துருவத்தில் ஜப்பான் அமைத்துள்ள ஆய்வு மையத்திலிருந்து தொலைநோக்கியின் மூலம், பூமியில் இருந்து பார்த்தால் கண்ணுக்குப் புலப்படாத சூரிய கிரகணம் பதிவு செய்யப்பட்டது. பனிக்கண்டத்தில் இருந்து சூரிய கிரகணம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. கிரகணம் முடியத் துவங்கும் பொழுது ஏற்படும் வைர மோதிர ஒளிக்காட்சி. நன்றி வெப்புலகம்.கொம் - vasisutha - 11-25-2003 நான் கண்டுபிடித்து விட்டேன் குழந்தையை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கண்டுபிடியுங்கள்! - இளைஞன் - 11-25-2003 நான் விடை சொன்னாப் பிறகு, இப்ப வந்து கண்டுபிடித்துவிட்டாராம். எல்லாம் காலந்தான். இருந்தாலும் பரவாயில்லை, வாழ்த்துக்கள் வசிசுதா!!! சரி... <b>மீண்டும் ஒன்று!</b> விரைவில் கண்டுபிடித்து சொல்லுங்கள். கீழ்க்காணும் படத்தில் என்ன தெரிகிறது? <img src='http://www.yarl.com/forum/files/dirtymindt.jpg' border='0' alt='user posted image'> - Kanani - 12-01-2003 ஒரு படம் வரைய எத்தனை வழி இருக்கு....இந்தப் படம் வேண்டுமென்றே வரையப்பட்டிருக்கு.. முதல் பார்வையில் தெரிவது ஒரு ஆண் பெண்ணை (இருவரும் உடையின்றி ) பின்னாலிருந்து தழுவுவது :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓவியர் வரைய முற்பட்ட உருவம் இதுதான்...ஆனால் அவர் வரையப் பயன்படுத்தி இருப்பது டொல்பின் மீன்களை :wink: - kuruvikal - 12-01-2003 கணணி ஓவியர் டொல்வினுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட.....ஏனென்றால் டொல்பின் டொல்பின் மாதிரியில்லையே.....இல்லையில்லை இருக்கு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 12-03-2003 <img src='http://images.webshots.com/ProThumbs/20/33020_wallpaper280.jpg' border='0' alt='user posted image'><img src='http://images.webshots.com/ProThumbs/13/24513_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> - kuruvikal - 12-04-2003 <img src='http://images.webshots.com/ProThumbs/67/41167_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> 'புலி'பாடும்/? சங்கீதம்...! - shanmuhi - 01-22-2004 <img src='http://www.mozeyoninn.com/Album/Slides/Image11.jpg' border='0' alt='user posted image'> எதற்குள் எது அடக்கம். - Guest - 01-26-2004 இங்கு படங்களை இணைப்பது எப்படி? Upload option பார்க்கமுடியவில்லை. - shanmuhi - 01-26-2004 யாழ் இணையத்தவர்கள் உங்களுக்கு உதவிசெய்வார்கள் என்று நினைக்கிறேன். நீங்களாக முயற்சி செய்தும் பார்க்கலாம்தானே - Guest - 01-26-2004 முயற்சி செய்தேன் ... தெரியவில்லை. யாழ் இணையத்தின் உதவியை எதிர்பார்க்கின்றேன். நீங்கள் எப்படி படங்களை இணைத்தீர்கள்? - yarlmohan - 01-26-2004 சுரேன் உங்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன். - Guest - 01-26-2004 மின்னஞ்சல் கிடைத்தது. நன்றி |