04-02-2005, 11:48 AM
[quote=kuruvikal]இந்தக் குருவிகள் கொஞ்சம் வித்தியாசம்....அதுதான் பூனைக்குட்டி... மலரைக் காதலிக்குதுகள்...! ஒரே ஒரு மலர மட்டும்..!
அப்பு ராசா எந்த மலரெண்டு சொல்லடி நான் அதை வைச்சுப் பிடிக்கிறன் உன்ரை சரித்திரத்தை...நான் சொன்னது பூக்களை நீ வேறை விதமா யோசிச்சுப் போட்டு பெட்டைகளின்ரை பேரை தந்திடாதை பிறகு அதுக்கும் சொல்லுவாய் பெண்கள் மலருக்கு சமன் அப்பிடி இப்பிடி..நமக்கு அப்பிடி யோசிக்க அறிவில்லையப்பு...