04-02-2005, 02:06 AM
தம்பி மதன் உந்த ஓட்டை ஓட்டை போட்டது எம்மன்தாலர் கேச (சீஸ் )
கடைசியா உள்ளது ஏடாமர் சீஸ் கொலன்ட் இல செய்யிறது பால் தன்மை உள்ளது கெளடா வும் கொலன்ட் தான்
முதலாவது பிரான்சு நாட்டு சீஸ் இங்க கேஸ் றெபோட் என்டுறவங்கள் உதப் போல கோர்கன்சோலாவும் இருக்கு சீஸ் க்கு உள்ள புஞ்சனம் பிடிச்சது போல இருக்கும் விலை அதிகம் கொஞசம் கசப்பு தன்மை இருக்கும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

[b]