04-01-2005, 09:53 PM
பரிதாபம். பெற்றோர், கணவன் இரண்டு பகுதியினரின் உணர்வுகளையும் புரிந்த்து கொள்ளக்கூடியிருக்கிறது. புரிந்து கொள்ள முடியாதது அமெரிக்க ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் நடப்புத்தான்: நாட்கணக்கில் இதைப்பற்றியே பேசினார்கள்; அரசியல்வாதிகள் ஆவேசம் கொண்டார்கள். ஓரு உயிருக்காக இதெல்லாம் செய்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதே ஆசாமிகள் பல்லாயிரக்கணக்கான் உயிர்கள் இராக்கிலும் வேறு இடங்களிலும் அழியும் போது அலட்டிக்கொள்ளவேயில்லையே.

