04-01-2005, 08:05 PM
cannon Wrote:Quote:31.03.2005 வரை தான் இலவசம் என்று இன்று விளம்பரம் போனது.
இப்போது இந்தத் தீபமானது அசோகச் சக்கர கொடியுடையவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாம்!!! இலவசத்தைத் தீர்மானிப்பாளர்களும் அவர்களே!!!!!
பராபரமே!! எவ்வளவு காலத்திற்குத்தான் பூசனிக்காயை பிடிச் சோற்றுக்குள் மறைக்கப்போகிறார்கள்????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........
கனன் இங்கை ஏதோ சொல்லுது.
சில தளங்கள் வன்னிக்கு போய் வந்த கதையள் கனக்க எழுதிக்கிடக்கு
வன்னிக்கு போகப்போறதாக நீங்கள் வேறை முந்தி சொன்ன ஞாபகம்.
குழப்பாமல் தெளிவா சொல்லுங்கோ
உங்கை என்ன நடக்குது???????
;

