![]() |
|
டீபாம் ரீவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: டீபாம் ரீவி (/showthread.php?tid=5802) |
டீபாம் ரீவி - pepsi - 01-14-2005 டீபாம் ரீவியில் அமுடன் என்ற ஆதிவாசி சொல்லுது ஊரில உள்ள சனத்துக்கு உதவி செய்யிறதெண்டா நேரபோய் செய்திட்டு வரட்டாம். தமிழ் அமைப்புக்கள் இங்கிருந்து செய்கிற சேவை உலகமறிந்தது குறிப்பாக TRT .அதை அந்த ஆதிவாசி அறியேலபோல. 100 பவுண் உதவி செய்யக்கூடியவன் 300பவுண் ticket போட்டா போய்ச்செய்யமுடியும்? இலங்கை அரசு போடுற எலும்ப கவ்விக்கொண்டு விசம பிரச்சாரம் பன்னிறமாதிரி இருக்கு. - Danklas - 01-14-2005 §ƒ¡ù ¦Àôº¢ «¼ À¡Å¢ þùÅÇ× ¿¡Öõ ±í¸ö þÕó¾¡?? 100 ¸ÕòÐì¸û ±Ø¾¢ þÕ츢ȣí¸.. ¿¡ý þùÅÇ× ¿¡Öõ¸¡É§Å þø¨Ä§Â... «¼ À¡Å¢Å¢Å¢Å¢ :roll: :evil: - கறுணா - 01-14-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் கூய் டமிழ் டீபம் டிவி!!!!! நன்றி நன்றி! உதை நான் முன்னமே எதிர்பார்த்தேன்? ஆனால் கொஞ்ச நாட்சென்று செய்திருக்கிறீர்கள்! என்ரை கோதரி கிழக்கு மாகானத்தில் தொடங்கி - பிரதேசவாதம், தேசிய நாசம் எல்லாம் செய்து விலாசமற்று இருக்கிறன்! அதை எங்கெங்கோ எச்சிலிலைக்கு அலைந்ததுகள், என்ரை பெயரில்! எல்லாம் அன்பாம்? படும் பாட்டுக்கு ஒத்தூதியிருக்கிறீர்கள்! ஓ ஓ கிரேட்! கிரேட்! என்ரை பெயரைப் பாவித்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் நடாத்திய நாடகத்தில் அம்பாறை, மட்டக்களப்பு பகுதியிலிருந்து புலிகளைக் கொன்றும், அவர்களின் செயற்பாடுகளை புற்று முழுதாக முடக்கியும், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் உட்பட பல நல்வாழ்வு அமைப்புகளின் உறுப்பினர்கள் யாவரும் கொலை பயமுறுத்தல்களில் திறத்தப்பட்டும், ஏன் பத்திரிகையாளர்கள் கூட கிழக்கிலிருந்து திறத்தப்பட்டும், உயிர் பறிக்கப்பட்டும் இருந்த நிலையிலும் வெள்ள அனர்த்தம் முதல் இந்தக் கோதாரி சுனாமி வரை தமது உறுப்பினர்களின் உயிராபத்துகளையும் பார்க்காமல் மக்களுக்காக செயற்பட்டதை என்னன்று அந்த எச்சிலைக்கு மறைக்க முன் மனம் வந்தது? கிறேட்! கிரேட்! புலத்தில் எம்மவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியானது "யானைப் பசிக்கு சோழம் பொரியாம்" என்ட மாதிரி இருக்கேக்க! தனது சக்திக்கு மேலே எத்தனயோ இடையூறுகள் மத்தியிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் செயற்பட்டதை எவ்வாறு மறைக்க மனம் வந்தது? கிரேட்! கிரேட்! மற்றும் ஒரு அரசாங்கமோ, அமைப்புகளோ செய்யாததை, ஒரு சிறிய அமைப்பு அதுகும் இப்படியான பாரிய அனர்த்தத்திற்கு ஆயத்தமாயிராத(ஆயத்தப் படுதலென்பதும் கற்பனைக்கு எட்டாதது), ஆயத்தவே படுத்த முடியாமல் பல அரசாங்கங்களே இருக்கும் போது எம்மக்கலின் உயிர் காத்ததை எப்படி மறைக்க மனம் வந்தது? கிரேட்! கிரேட்! அப்பு லண்டனிலிருந்து நீ போய் வந்து இவ்வலவு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறாய் அதை ஒரு புரம் வைத்து விட்டு உன்னிடம் சில கேள்விகள் நான் கேட்க விரும்புகின்றேன்! அன்போடு எனக்கு மட்டும் சொல்லு! என் மட்டிலேயே வைத்திருக்கிறேன்! 1) கிழக்கு மாகானம் எவ்வளவோ அழிவுகளை கடந்த காலங்களில் சந்தித்தது! அவற்றில் மிகப்பாதிக்கப்பட்ட குழந்தைகளை, தமிழர் புனர்வாழ்வு நிறுவனம் புலத்திலுள்ள பல கோவில்கள், சமூக அமைப்புகள் மூலப் பெறப்படும் நிதியிலே பராமரிக்கின்றது, இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்? 2) வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது புலத்திலிருந்து பிரதேச வாதம் பார்க்காமல் அம்மக்கள் சேர்த்து அனுப்பிய பணம், இங்கு பலரின் அவலங்கலை தற்காலிகமாகவேனும் தவிர்த்தது. இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்? 3) இங்கு பல முன்பள்ளிகள் தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. இது உனக்குத் தெரியுமா? இதுவரை காலம் இதற்கு எவ்வளவு நிதி? எதனூடாக பங்களித்தாய்? 4) இல்லை நேரே உதவி செய்யுங்கோ என்று கூறும் நீ! எத்தனை பேருக்கு? எப்படி? எங்கு? என்னவெல்லாம்? செய்யப் போகிறாய்? இல்லை செய்தாய்? ஒரு பழமொழி தெரியுமோ "நாய் தானும் செய்யாது! தள்ளியும் இருக்காது" மாதிரி நீயும் உன்னை மாதி ஒரு நாலும் காலம் பூராக குரைத்துக் கொண்டேயிருப்பீர்கள்! நல்லது! நல்லது! விட்டுடாதே! உந்த உதவிகளை எப்படியும் சனத்துக்கு போறதை தடுத்திடவேணும்? கிரேட்! கிரேட்! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - cannon - 01-14-2005 கனம் இல் தோன்றிய ஆதிவாசியின் கவனத்திற்கு! http://www.sangam.org/articles/view2/?uid=770 கீழுழ்ழ இணைப்பை பார்வையிடுவதன் மூலம் 06/06/05 வரை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ன? எங்கே? செய்ததென்பதை அவதானிக்கலாம். மற்றும் கொழும்பிலுள்ள புனர்வாழ்வுக் கழக கிளையானது சர்வதாச நாடுகளினால் அவதானிக்கப் பட்டும், நிதிகள் எவ்வாறு பயன்படுவது சம்பந்தமாக விபரங்கள் திரட்டப்பட்டும் வருகிரது. அங்கு தொடர்பு கொள்வதன் மூலம் விபரங்களைப் பெறலாம். இவ்விபரங்கலும் ஐந்தறிவுப் பிராணிகளாகிய உன் போன்றோருக்குப் புரியும் என்றால் சந்தேகமே? - cannon - 01-14-2005 "DDD" க்கு உங்கள் ஆதங்கங்களை கீழ் உள்ள தொடர்புகளினூடு தெரிவியுங்கள். email: info@deepamtv.tv Tel: +44 (0) 208 8146 565 Fax: +44 (0) 208 8141 144 Our postal Address: Deepam TV Ebury Business Centre Unit 1 Staines Road 161 - 163 Hounslow Middlesex TW3 3JB United Kingdom "டீபாம் டமிழ் ரிவி" - கறுணா - 01-18-2005 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் மக்காள்! உங்களுக்கு பல பலன் தரும் அதிரடிப் புலனாய்வுத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் இந்தக் "கோணல்", மீண்டும் புக்கியமான செய்தியொன்றை வெளியிட விரும்புகின்றேன். "தமிழர்களுக்கென்றோர் தொலக்காட்சி" என்று இவ்வளவு காலமும் கூறிவந்த "டீபம் டமிழ் டிவி" ஆனது இன்னும் சிறிது காலத்தில் "DDT" ஆக மாற்றம் பெற இருப்பதாக எனது நம்பத்தகுந்த புலுனாய்வுப் பிரிவு அறியத்தந்தது? அதாவதானது நச்சுகளுடன் கூட்டுதல் வைக்கத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது. இதில் அறியக் கூடியது என்னவெனில், கொழும்பிலுள்ள இதன் செய்தியாளர் "***" என்ற ஆசாமி இரகசிகமாக லக்லூசுடன் பல சந்திப்புகளை நடாத்திவிட்டாராம். இவர் மூலம்தானாம் முழுக் காய்நகர்த்தலும் நடை பெறுகிறதாம். அன்னார் கொழும்பிலுள்ள டக்லூசின் கைக்குள் போய்விட்டாராம். இந்த ஆசாமி லண்டனிலுள்ள "DDT" நிறுவனத்தில் உள்ள சிலர் மூலம் இதனை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துள்ளாராம். இவர்களின் சந்திப்புகளுக்குப்பின் எடுத்து செயற்படுத்த வேண்டியவை பற்றி அறிய முடிவதாவது: 1) "DDT" யில் இடம்பெறும் செய்திகளில் புலிகளுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புவதென்றும், கூடுதலாக இலங்கை அரசு கூறும் நியாயப்பாடுகளைத்தான் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புவதென்றும். 2) முக்கியமாக இக்காலகட்டத்தில் "TRO" வினது செயற்பாடுகளை விமர்சித்தும், "TRO" வானது சேகரிக்கப்படும் நிதி இங்கு மக்களுக்கு போய்ச் சேருவதில்லை போன்ற செய்திகளை அதிகம் வெளியிடுவதற்கு, சில பொதுமக்கள் என்ற பெயரில் சில கூலிகளை பேட்டி காணுதல், இது சம்பந்தமாக திரிபுபட்ட செய்திகளை ஒளிபரப்புவதுமென்றும். 3) முக்கியமாக ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழ் மக்களிடையே பிரதேச வாதங்களைத் தூண்டுவதும், பிளவுகளை ஏற்படுத்துவதென்றும் ....... முடிபுகள் எடுக்கப்பட்டதாம். இப்படி எடுக்கப்பட்டவைகளில் ஒரு சிலவற்றிற்கான வேலைகள் ஏற்கனவே அங்கு ஐரோப்பாவில் தொடங்கிவிட்டனவாம். இவைகள் சம்பந்தமாக ஒரு சில நிகழ்சிகள் ஏற்கனனே ஒளிபரப்பப்பட்டு விட்டனவாம். இதில் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில்: இந்த வேலைகள் நிர்வாகத்திற்கு தெரியாமல் மிக கச்சிதமாக அண்டகிரவுண்டில் தானாம் எல்லாம் நடை பெறுகிறதாம். இந்த "DDT" ஆகும் வேலைகளில் நிர்வாகத்திற்கு ஏதும் சம்பந்தமிருப்பதாக எனது புலுனாய்வுத்துறையினர் எனக்கு இன்னும் அறியத் தரவில்லை. இவை சம்பந்தமான மேலதிக விடயங்களை விபரமாக அறியத்தர உறுதியாகவுள்ளேன். இந்த "DDT" ஆகும் முயற்டிக்கு எனது ஆச்சிகளையும் உறுதியாகவும், தெளிவாகவும் தெரிவிக்க விரும்புகின்றேன். டாங்ஸ்ஸ்ஸ்ஸ்>>>> onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ ..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - pepsi - 01-18-2005 சும்மா விட்டாலே பார்க்கேலாது அதுக்குள காசு கொடுத்து எவன் வாங்கி பார்ப்பான்? அதவிட சிங்கம் புலி ஆடு மாடுகளை பிடிச்சு சாப்பிடுறதை வேற channel இல் பார்க்கலாம் அதுகள் வேற இனத்தை பிடித்து சாபிடுதுள். இதுகள் தன்ட இனத்தை எல்லோ பிடிச்சு சாப்பிடுதுகள் - Kishaan - 01-18-2005 இதிலை குழம்புறதுக்கு ஒன்றுமே இல்லை.. தமிழன் இரத்தம் சிந்திப்போராடின விடுதலைப்போராட்டம் இன்றைக்கோ நாளைக்கோ என வெற்றிப்படியிலை நிக்குது... இவ்வளவு காலமும் சிங்களவன் போட்ட எலும்புகளை நக்கின நன்றிக்கடனுக்கு கடசியிலை ஏதாவது செய்யத்தானே வேணும்.. அது தான் அண்ணைமார் உவ்வளவு கஸ்ரப்படுகினம்.. ஒன்று மட்டும் உறுதி.. தேசியம் மன்னிக்காது! - Mathuran - 01-18-2005 வணக்கம், யாரெண்டாலும் செய்யுறத செய்யட்டும். மக்கள் விழிப்பா இருக்கினமெல்லோ, கவலய விடுங்கோ. நாங்க நேர்மயா இருந்தா ஏன் அடுத்தவர கண்டு பயப்பட வேணும். அன்புடன் மதுரன் - Raman - 01-18-2005 சுனாமி அனர்த்தம் புலம்பெயர்ந்த மக்களின் ஒற்றுமையையும் கடமையுணர்ச்சியைபும் எங்கட துNருகிகளுக்கு கட்டியிருக்கு. அதுதான் உந்த வேலை ஒன்றுமே இல்லை.. - ammuu - 01-18-2005 இதிலை குழம்புறதுக்கு ஒன்றுமே இல்லை.. தமிழன் இரத்தம் சிந்திப்போராடின விடுதலைப்போராட்டம் இன்றைக்கோ நாளைக்கோ என வெற்றிப்படியிலை நிக்குது... - shiyam - 01-18-2005 உதவி செய்தது புலத்தமிழர் செய்யப்பட்டது எமதுறவுகளிற்கு இடையில் கணக்கு கேட்க இவர்கள் யார் மாமனா மச்சானா?? மானம்கெட்டவர்கள் ; இந்தஉதவிகளில் அவர்கள் உறவுகளும்தானே பயனடைந்திருப்பார்கள் என்பதை ஏன் சிந்திக்கமாட்டார்கள்??? - ¸ÅâÁ¡ý - 01-18-2005 «ôÀ ºðÎ Òð¦¼ñÎ ÁüÈ Ã¢Å¢¸¨Ç ¿¢ôÀðÊÅ¢ðÎ ÊÀõ ¦¾¡ø¨Ä¸¡ðº¢ À¡÷À¾üÌâ ºó¾¡ «ð¨¼¸¨Ç Å¡í¸§ÅÛõ... :evil: :evil: :oops: :oops: :oops: :x - sinnappu - 01-19-2005 ஓ உதுக்கு தானோ Cars ஐ விலை குறைச்சு போட்டிருக்கினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
deepam - sompery - 03-29-2005 தீபம் தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பபடுமா????? - sompery - 03-29-2005 வெக்கன் தொலைக்காட்சி மாதிரி இலவசமாக ஒளிபரப்படுமா - Danklas - 03-29-2005 ¸¨¾ þôÀ §ÅÈÁ¡¾¢Ã¢ §À¡Ì¾ôÒ §º¡õ§ÀÈ¢.. ¯ó¾ ¦¾¡ø¨Ä¸¡ðº¢¨Â ¿õÁ¼ ¦ÀÊÂû Å¡í¸¢ð¼¡í¸û ±ñÎ §¸ûÅ¢ ºÃ¢Â¡¦¾Ã¢Â¡Ð.. ¬É¡Öõ þÄźÁ¡ ´Ç¢ÀÃôÒ ÁðÎõ À¡÷츧ÅñÊÂо¡ý.. ¬É¡Öõ ¿õÁ¼ ¾£Àò¨¾ ¦ÁÅñÎõ ±¦Éñ¼¡ø ±ùÅÇ× ÀÂ(õ)ý¾ÃìÜÊ þó¾¢Â ¿¡¼¸í¸û ¿Ê¸÷ ¿Ê¨¸¸Ù¨¼Â §Àðʸ¨Ç ±ùÅÇ× À½ò¨¾¦¸¡ðÊ Å¡í¸¢ À½ì¦¸¡ØôÀ¢Ä «¨ÄïÍ ¾¢Ã¢È þó¾¢Â¨ÉÔõ šƨÅ츢ȡí¸û ¦º¡øÖ À¡÷ôÀõ..«¨¾Å¢¼ ¿õÁ¼ §¾¡Šò ¸¾¢÷¸¡Á÷à §Àðʨ§ÅÈ ´Ç¢ÀÃôÀ¢È¡í¸û ±ñ¼¡ À¡÷òÐ즸¡ûÙí¸§Çý.. Å¡ø¸ .. ¯Ä¸ò¾Á¢ÆÕìÌ ´Õ ¦¾¡ø¨Ä¸¡ðº¢ .... 8) - sompery - 03-29-2005 ஆளால் சந்தா விபரங்களை ஒளிபரப்பிறார்களே தாங்லாஐ - tamilini - 03-29-2005 கடந்த 20 வுடன் இலவச ஒளிவரப்பு முடிஞ்சிடும் என்டினம். இன்னும் போகுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 03-29-2005 tamilini Wrote:கடந்த 20 வுடன் இலவச ஒளிவரப்பு முடிஞ்சிடும் என்டினம். இன்னும் போகுது. <!--emo& 20Åмý ´Ç¢ÀÃôÒò¾¡§É ÓÊïÍÎõ ±ñÎ ¦º¡ýɧÅ.. ãîÍ ¿¢ñÎÎõ ±ñÎ ¦º¡ø§Äø¨Ä§Â?? :evil: :oops: |