Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பருப்பு கறி சமைக்கலாமா?
#10
[quote=தூயா]அடடா நீங்கள் சரியான அறிவு கொழுந்துகளாக இருக்கிறீர்களே!!!
நிமிட கணக்கு முதலாவதா உள்ள குறிப்பில் இருந்து அடுத்த குறிப்பில் உள்ளபடி செய்முறையை செய்ய வேண்டிய நேரம்.[நன்றாக குழப்புறன்].

[quote]5. பருப்பு பாதி அவிந்ததும், உப்பை சேர்க்கவும்
6. 3 - 4 நிமிடங்களில் பாலை சேர்க்கவும்.
7. 2 நிமிடத்தில் மிளகு தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.[/quote]



பருப்பை 3-4 நிமிடங்கள் அவியவிட்ட பின் பாலை சேர்க்கவும்.

பின்னர் 2 நிமிடம் ஆனதும் மிளகய் சேர்க்கவும்.

- நான் இங்கு நிறைய கதைக்க விரும்பவில்லை. என்னுடன் ஏதாவது பேச விரும்பினால், "அரட்டை பகுதி" இருக்கவே இருக்கு.

குருவி வேறு கறி சொல்லி தரவா? அனைத்தும் தூயா குட்டி அவட அம்மாவிடம் கற்றது தான்


சொல்லுங்கோ தூயாத் தங்கையே...பருப்புக் கறிபோல...இலகுவானதா..ஆனா சுவையானதா சொல்ல வேணும்...சரியா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 03-31-2005, 05:40 PM
[No subject] - by sinnappu - 03-31-2005, 06:25 PM
[No subject] - by shobana - 04-01-2005, 12:40 AM
[No subject] - by Thaya Jibbrahn - 04-01-2005, 01:15 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 01:22 AM
[No subject] - by Danklas - 04-01-2005, 01:28 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 01:35 AM
[No subject] - by தூயா - 04-01-2005, 11:30 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 01:52 PM
[No subject] - by தூயா - 04-02-2005, 05:39 AM
[No subject] - by கீதா - 08-27-2005, 08:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)