![]() |
|
பருப்பு கறி சமைக்கலாமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பருப்பு கறி சமைக்கலாமா? (/showthread.php?tid=4615) |
பருப்பு கறி சமைக்கலாமா? - தூயா - 03-31-2005 மோகன் அண்ணா யாழ் களத்திற்கென ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்தால்... பருப்பு கறி சமைக்கலாமா? வணக்கம். யாழ் சமையல் களம் நிகழ்ச்சியின் முதல் நாள் இது.ஆகையால் மிக முக்கியமான "பருப்பு கறியுடன்" ஆரம்பிக்கலாம். தேவையானவை: 1. மைசூர் பருப்பு - 250 கி 2. வெங்காயம் - 1 3. பச்சை மிளகாய் - 1 4. மஞ்சள் தூள் - 1/2 தே.க 5. உப்பு - தேவைக்கு ஏற்ப போடுங்கள் 6. பெரும் சீரகம் - 1/2 தே.க 7. மிளகு தூள் - 1/2 தே.க 8. கறி வேப்பிலை - 10 இலைகள். 9. பால் - 100 மி.கி 1. பருப்பை நன்றாக கழுவவும். 2. ஒரு சட்டியில் இட்டு, நீரையும் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். 3. வெங்காயம், மிளகாயை நறுக்கி போடவும். 4. மஞ்சள் தூள், சீரகத்தை சேர்க்கவும். 5. பருப்பு பாதி அவிந்ததும், உப்பை சேர்க்கவும் 6. 3 - 4 நிமிடங்களில் பாலை சேர்க்கவும். 7. 2 நிமிடத்தில் மிளகு தூளை சேர்த்து கிளறி இறக்கவும். இதோ உங்கள் மிளகு.பருப்பு கறி ரெடி. மற்றும் இன்னுமோர் செய்முறையுடன் உங்களை சந்திக்கும் வரை "பபா" தூயா.நன்றி. வணக்கம். - eelapirean - 03-31-2005 நன்றி - sinnappu - 03-31-2005 ம் ம் நடக்கட்டும் திருத்த ஏலாது இப்பவும் பருப்புக்கறி :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: உதில உவர் eelapirean நன்றி வேற சொல்லுறார் ஏன் பாவற்காய் கறியும் வையுமன் :twisted: :twisted: :twisted: :twisted: 1 கொலை தான் எண்டு நினைச்சன் இப்ப 2 கொலை வாறன் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - shobana - 04-01-2005 நன்றி நன்றி தூயா சின்னப்பு துயாவினுடைய சமையல் குறிப்பில இருந்து உங்களுக்கு என்ன விளங்குது அவ இப்பதான் சமையல் பழகுறா.. அது தான் ஒவ்வொன்றா செய்து செய்து இங்க அறிமுகப்படுத்துறா... பாவம் பிள்ளை அவவினுடைய ஆசையை ஊக்கப்படுத்துங்கோ.............. - Thaya Jibbrahn - 04-01-2005 2 நிமிடத்தில் மிளகு தூவி கிளறி இறக்கிவிட்டால் 4 வது நிமிடத்தில் பால் எப்படி சேர்ப்பது??? இறக்கியபின் சேர்ப்பதா??????????????????????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-01-2005 தூயாத் தங்கையே உங்கள் குறிப்புப்படி படி 6த் தவிர்த்துச் செய்து பார்த்ததுகள் குருவிகள்...சுவையாத்தான் இருக்கு... நன்றிகள்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 04-01-2005 Thaya Jibbrahn Wrote:2 நிமிடத்தில் மிளகு தூவி கிளறி இறக்கிவிட்டால் 4 வது நிமிடத்தில் பால் எப்படி சேர்ப்பது??? இறக்கியபின் சேர்ப்பதா??????????????????????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->¾Â¡ þôÀÊ ÌÚì¸ §¸ûÅ¢ §¸ð¼¡ø ÀÅ¡ à¡ ÌÇõÀ¢Îõ.. À¡Åõ à¡ ±É¢ ±ôÀÊò¾¡ý «ó¾ ¦¸¡ôÀ¢ «Êîº þ¨ÉÂò¾Çò¨¾ ¾¢ÕôÀ §¾ÎÅ¡§Å¡?? ¾Â¡ Åó¾Á¡ Å¢Çí¸¢É Á¡¾¢Ã¢ ¾¨ÄÂò¾¨Ä ¬ðÊÉÁ¡ ¿ýÈ¢ ¦º¡ýÉÁ¡ ±ñÎ §À¡Â¢¼Ûõ(§º¡ÀÉ¡ ÌÕţР¦ºö¾Á¡¾¢Ã¢) «í¸¡Ä §À¡ö «¨¾ ÀüÈ¢¦¾Ã¢ó¾ ¡ÃÅÐ ´ÕŨà §¸ðÎ ÅÊÅ¡ ¦ºöÔí§¸¡ ±ýÉ?? :wink:ÌÕţРWrote:தூயாத் தங்கையே உங்கள் குறிப்புப்படி படி 6த் தவிர்த்துச் செய்து பார்த்ததுகள் குருவிகள்...சுவையாத்தான் இருக்கு... நன்றிகள்...! «ÐºÃ¢ ÌÕÅ¢ ܼ ¿õÁ ÁÛº¡Ù¨¼Â º¡ôÀ𨼠¦ºöÐ º¡ôÀ¢Îи§Ç¡?? ¬îºÃ¢Â¡Á þÕìÌ??? hock: :?
- kuruvikal - 04-01-2005 மனுசாளோட சேர்ந்து சேர்ந்து அந்தப் பழக்கம் வந்திட்டுது... நீங்க சின்னனில படிக்கல்லையா...சிட்டுக் குருவி கூழ் சமைச்சு விருந்து வைச்ச கதை.. அந்தப் பரம்பரையில வந்த குருவிகள் இவை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தூயாத் தங்கை தூய்மையா வந்து ஒரு தூய கறி சமைக்கிறது பற்றி தூயதாச் சொல்லிப் போனாவா....அதுதான் குருவிகள் முயற்சித்துப் பார்த்தன...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 04-01-2005 அடடா நீங்கள் சரியான அறிவு கொழுந்துகளாக இருக்கிறீர்களே!!! நிமிட கணக்கு முதலாவதா உள்ள குறிப்பில் இருந்து அடுத்த குறிப்பில் உள்ளபடி செய்முறையை செய்ய வேண்டிய நேரம்.[நன்றாக குழப்புறன்]. Quote:5. பருப்பு பாதி அவிந்ததும், உப்பை சேர்க்கவும் பருப்பை 3-4 நிமிடங்கள் அவியவிட்ட பின் பாலை சேர்க்கவும். பின்னர் 2 நிமிடம் ஆனதும் மிளகய் சேர்க்கவும். - நான் இங்கு நிறைய கதைக்க விரும்பவில்லை. என்னுடன் ஏதாவது பேச விரும்பினால், "அரட்டை பகுதி" இருக்கவே இருக்கு. குருவி வேறு கறி சொல்லி தரவா? அனைத்தும் தூயா குட்டி அவட அம்மாவிடம் கற்றது தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- kuruvikal - 04-01-2005 [quote=தூயா]அடடா நீங்கள் சரியான அறிவு கொழுந்துகளாக இருக்கிறீர்களே!!! நிமிட கணக்கு முதலாவதா உள்ள குறிப்பில் இருந்து அடுத்த குறிப்பில் உள்ளபடி செய்முறையை செய்ய வேண்டிய நேரம்.[நன்றாக குழப்புறன்]. [quote]5. பருப்பு பாதி அவிந்ததும், உப்பை சேர்க்கவும் 6. 3 - 4 நிமிடங்களில் பாலை சேர்க்கவும். 7. 2 நிமிடத்தில் மிளகு தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.[/quote] பருப்பை 3-4 நிமிடங்கள் அவியவிட்ட பின் பாலை சேர்க்கவும். பின்னர் 2 நிமிடம் ஆனதும் மிளகய் சேர்க்கவும். - நான் இங்கு நிறைய கதைக்க விரும்பவில்லை. என்னுடன் ஏதாவது பேச விரும்பினால், "அரட்டை பகுதி" இருக்கவே இருக்கு. குருவி வேறு கறி சொல்லி தரவா? அனைத்தும் தூயா குட்டி அவட அம்மாவிடம் கற்றது தான் சொல்லுங்கோ தூயாத் தங்கையே...பருப்புக் கறிபோல...இலகுவானதா..ஆனா சுவையானதா சொல்ல வேணும்...சரியா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 04-02-2005 சரி சரி. சொல்லித்தாரேன், நீங்கள் வெஜ்ஜா?!!! - கீதா - 08-27-2005 நன்றி உங்கள் பருப்புக்கறிக்கு |