Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீஸ் சாப்பிடுவது எப்படி?
#3
சீஸ் மற்றும் வைன் தயாரிப்பிற்கு பெயர் பெற்ற நாடு பிரான்ஸ் கிட்டதட்ட 400 வகைகளிலான சீஸ் வகை இங்குண்டு சில சீஸ் வகைகளை நீங்கள் வாய்க்கு கிட்டவே கொண்று போக முடியாது அவ்வளவு நாற்றம்.பொதுவாக பிரெஞ்சுகாரர்கள் உணவன் இறுதியில் கோப்பிக்கு முன்னர் சிறு துண்டுபாணுடன் சீஸ் சாப்பிடுவார்கள்.கோப்பி குடித்தால் அவர்களின் உண்டு முடித்துவிட்டார்கள் என்று அர்த்தம். பிரெஞ்சு காரர்கள் சாப்பிடுவதையும் ஒரு கலையாகவே பார்க்கிறவர்கள் அதற்கு இப்படித்தான் மேசையில் சாப்பிட வேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டமே உள்ளது.யாராவது தெரியாதவர் மாறி செய்து விட்டால் எம்மவரைபோல நக்கல் பண்ணமாட்டார்கள் சொல்லி கொடுப்பார்கள் www.francefromage.com
; ;
Reply


Messages In This Thread
[No subject] - by shobana - 04-01-2005, 08:38 AM
[No subject] - by shiyam - 04-01-2005, 01:29 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 04:39 PM
[No subject] - by sinnappu - 04-01-2005, 05:13 PM
[No subject] - by sinnappu - 04-01-2005, 05:20 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 07:22 PM
[No subject] - by அசோகன் - 04-01-2005, 09:40 PM
[No subject] - by sinnappu - 04-02-2005, 12:46 AM
[No subject] - by Mathan - 04-02-2005, 01:39 AM
[No subject] - by Mathan - 04-02-2005, 01:46 AM
[No subject] - by sinnappu - 04-02-2005, 02:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)