04-01-2005, 01:40 AM
viyasan Wrote:நண்பர்களே என்னிடமிருக்கும் மென்பொருட்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவற்றை ஏற்ற(upload)பண்ணுவதற்கு ஏதாவது இணையம் இருந்தால் சொல்லுங்களேன்.அப்படி தளங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை எல்லா தளங்களும் 1MB க்கு உள்ளான கோபுகளை தான் அனுமதிக்கின்றன.
[b][size=18]

