04-01-2005, 12:22 AM
tamilini Wrote:சே சே அப்படியிருக்காது குருவி.. இருக்கிறம் என்று சொல்லுவினம். இருக்கிறமாதிரி மற்றவையை நம்பவைப்பினம். சே சே இதெல்லாம் குருவிகளிற்கு தெரியாது. புரியாது. மனிசாள் நாங்களே புரிய கஸ்டம் பட்டம் பாவம் குருவி நீங்கள். அது சரி இப்படி சொல்லுறவையை நம்பாதீங்க.. எல்லாம் சும்மா றீல். :wink::mrgreen:
இருக்கிறவைக்கே தெரியாதா தாங்கள் எப்படி இருக்கினம் என்று.... அந்த வகையில் குருவிகள் அறியுங்கள்... அப்படிப்பட்டவர்கள்...றீல் விடாதவர்கள் இருக்கிறார்கள்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

