04-01-2005, 12:04 AM
tamilini Wrote:ம் கதை நல்ல உயிரோட்டமாய் தான் இருந்திருக்கு.. அது சரி மனைவியைப்பக்த்தில வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் நடனம் ஆட வேண்டிய தேவை என்ன வந்திச்சு....???? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் இது தான் இப்ப நம்ம ஆக்களிட்ட நடக்குதோ என்னவோ..?? :wink:
இதை எங்கள் விமர்சனத்தை வைத்த போதே எதிர்பார்த்தம்... ஆனா யாரும் கேட்கல்ல... நீங்க கேட்டுட்டீங்க... அதுதானே மனைவியை... காதலியை வைச்சுக்கொண்டும் பலர் பிற பெண்களுடன் இப்படி ஆடுற ஆட்டமிருக்கே.. அது அவசியமில்லை... அதுபோக எப்படித்தான் அசிங்கம் உணராமல் அந்நியமான பெண்களைத் தொட்டு ஆடுகிறார்களோ... ஆடிப்பழகினவைக்குத்தான் அது இலகுவாக அமையும்....! மற்றவைக்கு மனம் அப்படி ஆட இடமளிக்காது...! எனவே ஆரம்பத்தில் இருந்தே தங்களின் செயற்பாடுகளை தாங்களே கண்காணிக்கும் இளைஞர்கள் இப்படியான தவறுகளைச் செய்யமாட்டார்கள்....! அவர்கள் மேற்கில் பிறந்து வளர்ந்திருந்தால் கூட...! அது உறுதி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

