03-31-2005, 08:27 PM
தமிழினி...நிச்சயமா தன் மனைவியைக் கற்புக்கரசியாக பார்க்க விரும்பும் ஆண் கற்புக்கரசனாகத்தான் இருக்க வேண்டும்...இல்லை என்றால் அவர் அப்படி எதிர்பார்க்க முடியாது....!
மேலைத்தேயத்துக் கலாசாரத்துள் ஊறிவிட்டவர்கள் நிச்சயமாக பாட்டிகளின் போது கணவன் வேறொரு பெண்ணோட நடனமாடுவதைப் பெரிதுபடுத்திப் பார்க்கமாட்டார்கள்...அது அவர்களுக்கு நாம் கட்டித்தழுவி "போயிட்டு வாரம்" சொல்வது போல...! ஒன்று செய்திருக்கலாம் தேன்மொழி போன்ற பெண்ணை பாட்டிக்கு கூட்டிக் கொண்டு போகும் முன்னரே நிலைமைகளை எடுத்துச் சொல்லி கூட்டிப் போயிருந்தால் கலாசார அதிர்ச்சிகளால் அவருக்கு ஏற்பட்ட மனத்தாக்கங்களைத் தவிர்த்திருக்கலாம்...அல்லது அவரும் மனைவியுடன் சேர்ந்து நடனமாடாமலே இருந்திருக்கலாம்..அல்லது நிலைமையைப் புரிந்து மனைவி கணவனை அழைத்துக் கொண்டு ஆட்டங்கள் ஆரம்பிக்க முதலே பாட்டியை நிறைவு செய்திருக்கலாம்...எங்கும் கட்டாயப்படுத்தி நடனம் ஆட யாரும் அழைப்பதில்லை...குறிப்பாக திருமணமானவர்களை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>