03-31-2005, 06:10 PM
<b>ஈ.பி.டி.பி வாகனம் மீது துப்பாக்கிச்; சூடு: ஒருவர் கைது</b>
மட்டக்களப்பு - வாழைச்;சேனை வீதி ஆறுமுகத்தான் குடியிருப்பில் நேற்று மாலை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பயணம் செய்த வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூடு மற்றும் கைக்குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 23 வயது இளைஞரொருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவிலைச்; சேர்ந்த யோகராஜா கமலக்கண்ணன் என்ற இந்த இளைஞர் நேற்றிரவு அவரது சகோதரியின் வீட்டிலிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் பின்பு இவர் இன்று மாலை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலதிக நீதிபதி எம்.எச்;.எம்.அஜ்மீர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. வாகனம் மீது துப்பாக்கிச்சூடு பொலிசார் துரிதசெயற்பாடு ஒருவர் கைது
சுட்டபழம்
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]