![]() |
|
ஈ.பி.டி.பி மீது தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈ.பி.டி.பி மீது தாக்குதல் (/showthread.php?tid=4632) |
ஈ.பி.டி.பி மீது தாக்குதல் - வியாசன் - 03-30-2005 <b>மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி வாகனம் மீது தாக்குதல்: ஒருவர் காயம்</b> மட்டக்களப்பு - வாழைச்;சேனை வீதி ஆறுமுகத்தான் குடியிருப்பு என்னுமிடத்தில் ஈ.பி.டி.பியினர் பயணம் செய்த வாகனத்தின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு கடமைக்குச்; சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து செங்கலடியிலுள்ள அலுவலகத்திற்கு வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த செங்கலடி அலுவலக ஈ.பி.டி.பி. பொறுப்பாளர் ரவி எனப்படும் தர்மலிங்கம் இளமாறன் என்பவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டதாகக் கூறப்படுகின்றது. தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பதுங்கியிருந்து முதலில் கைக்குண்டை வீசிய பின்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து அப் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட பொலிசாரினாலும் இராணுவத்தினராலும் கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கியொன்று மகசீனுடன் கைப்பற்றப்பட்டுள்ளது - Danklas - 03-30-2005 ¬.. «¿¢Â¡Âõ «ì¸¢ÃÁõ.. «Ð ±ôÀÊ ¿¢Ã¡Ô¾À¡½¢¸Ç¡¸ ƒÉ¿¡Â¸ ¿£§Ã¡ð¼ò¾¢ø ¸Äó¾ ±ÁÐ §¾¡Ç÷¸¨Ç ¾¡ìÌÅ¡÷¸û?? µ º¢Ä§Å¨Ç ¸ÕÉ¡ ÌõÀø ¾¡ý ¾¡ì¸¢Â¢ÕôÀ÷¸§Ç¡?? «Å÷¸û ¾¡§É ¾ü§À¡Ð ¾Á¢Æ¢Æò¾¢ø ÀÄÁ¡¸ þÕìÌõ ´Õ ÌõÀÄ¡¸ ¯Õ¦ÅÎòÐÅÕ¸¢È¡÷¸û.. :? «¨¾Å¢¼ «ó¾ÌõÀøÄ ´Õ «½¢ «¾ÅÐ 1500 §À¨Ã¦¸¡ñ¼ «½¢ ¦¾¡ôÀ¢¸Ä ¸¡ðÎÀ̾¢Â¢ø ¾í¸ÇÐ À¢üº¢¨Â ÓÊòЦ¸¡ñÎ ¦ÅÇ¢§ÂȢ¾¡¸ ±§¾¡ ´Õ À羺¢ þÉÉÂò¾Çõ ÜȢ§¾ ¯ñ¨Á¡¸¢Å¢ð¼§¾¡??
- MUGATHTHAR - 03-30-2005 தம்பி ராசா மூட்டை முடிச்சுக்களை கட்டடியப்பு....எந்தபக்கத்தாலை விழுகுது எண்டு தெரியாமல் விழத்தொடங்கிவிட்டுது....இனி கஷ்டம்தான் உனரை வாரிசுகளைக்கு அழ்ந்த அனுதாபங்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Danklas - 03-30-2005 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->தம்பி ராசா மூட்டை முடிச்சுக்களை கட்டடியப்பு....எந்தபக்கத்தாலை விழுகுது எண்டு தெரியாமல் விழத்தொடங்கிவிட்டுது....இனி கஷ்டம்தான் உனரை வாரிசுகளைக்கு அழ்ந்த அனுதாபங்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->±ôÀÊÂôÒ ãð¨¼ÓÊ¡¼ µ¼ÓÊÔõ.. ±í¸§À¡É¡Öõ ¸ÕÉ¡ ÌõÀø ±í¸¨Ç ¾¡ì¸§À¡È¡í¸û.. ÒÄ¢¸û Á£§¾ «Ê츢ȡ۸.. ¦À¡Ä¢Š «¾¢ÃÊÀ¨¼ þáÏÅõ ±É ºøÄ¨¼ §À¡ðÎ §¾Îȡ۸..¸¨¼º¢Â¢Ä ¸ÕÉ¡ ÌØ¾¡ý ¦ºö¾Ð ±É ¦º¡øÖȡ۸.. «ó¾ þÄí¨¸ þáÏÅò¾¡§Ä§Â ¸ÕÉ¡ ÌõÀ¨Ä ¸ñÎ À¢Ê째ÄÁø ¸¢¼ìÌ ±ñ¼¡ø ¿¡í¸û ÁðÎõ ±õÁ¡ò¾¢Ãõ...
- eelapirean - 03-30-2005 நேற்றுத்தானே தமிழ்;ச்செல்வன தலைவர் இதற்கெல்லாம் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறி இருக்கிறார் ஈ.பி.டி.பி. வாகனம் மீது துப்பாக்கிச்சூடு - வியாசன் - 03-31-2005 <b>ஈ.பி.டி.பி வாகனம் மீது துப்பாக்கிச்; சூடு: ஒருவர் கைது</b> மட்டக்களப்பு - வாழைச்;சேனை வீதி ஆறுமுகத்தான் குடியிருப்பில் நேற்று மாலை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பயணம் செய்த வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூடு மற்றும் கைக்குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 23 வயது இளைஞரொருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவிலைச்; சேர்ந்த யோகராஜா கமலக்கண்ணன் என்ற இந்த இளைஞர் நேற்றிரவு அவரது சகோதரியின் வீட்டிலிருந்தபோது கைது செய்யப்பட்டார். விசாரணையின் பின்பு இவர் இன்று மாலை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலதிக நீதிபதி எம்.எச்;.எம்.அஜ்மீர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. வாகனம் மீது துப்பாக்கிச்சூடு பொலிசார் துரிதசெயற்பாடு ஒருவர் கைது சுட்டபழம் நன்றி புதினம் |