Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதை அறிமுகம்
#4
இந்தக்கதையை நான் முதலில் படிச்ச நினைவு.. புதிசோ என்று நினைச்சன்.

அக்கா நல்லாய் ஒருவிடயத்தைச்சொன்னியள். பெண்கள் எப்படி கற்புடன் ஒழுக்கத்துடன் இருக்க வேணும்எ ன்று ஆண்கள் நினைக்கிற மாதிரி ஏன் தன் கணவன் கற்புடையவன் ஒழுக்கமுடையவன் என்று ஒரு பெண் நினைக்க கூடாது...??? பார்ட்டிகளில் நடனமாடுவது நமது கலாச்சாரம் இல்லையே. அதை வேறு பெண்களும் சேர்ந்து செய்யலாம் தா|னே என்று குருவி சொல்லுறது நல்லாய் இருகு;கு..??

பொதுவாய்.. வெளிநாட்டில இருக்கிற ஆண்கள் நான் குடிக்கிறதில்லை புகைப்பிடிப்பதில்லை என்ற சொல்லை நம்பி அவனிற்கு பெண் கொடுக்கிறவர்களும் நம்பி வாறவைகளுக்கும் அறிவு ஒன்றும் வேண்டாமா?? இந்தக்காலத்தில இலங்கையிலையே இது சாதாரனமாய் போட்டுது. ஆக மொத்தம் புதிசாய் மணம் முடிச்சவை.. அதுவும் அந்தப்பெண் ஊரில் இருந்து வந்தது இருந்தும் இன்னொரு பெண்ணுடன் டான்ஸ் ஆட அவருக்கு மனது வரவேணும் எல்லோ..?? சரி இப்படி மணம் முடிச்சு வந்த ஒரு ஆண் தன் மனைவி இன்னொரு ஆணுடன் நடனமாட பாத்துக்கொண்டிருப்பானா..?? அது இயற்றை அது மேலைத்தேயம் கீலைத்தேயம் என்றில்லை. எங்கையும் இந்தப்பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதை புரி;ந்து நடந்து கொள்ள வேண்டியது அவர்கள் தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
கதை அறிமுகம் - by Mathan - 03-30-2005, 04:58 PM
[No subject] - by kuruvikal - 03-30-2005, 05:44 PM
[No subject] - by shanmuhi - 03-31-2005, 09:22 AM
[No subject] - by tamilini - 03-31-2005, 05:51 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 06:09 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 08:27 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 11:46 PM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 12:04 AM
[No subject] - by tamilini - 04-01-2005, 12:14 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 12:17 AM
[No subject] - by tamilini - 04-01-2005, 12:20 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 12:22 AM
[No subject] - by tamilini - 04-01-2005, 12:24 AM
[No subject] - by kuruvikal - 04-01-2005, 12:29 AM
[No subject] - by sunthar - 04-01-2005, 12:47 AM
[No subject] - by Mathan - 04-25-2005, 11:40 PM
[No subject] - by Mathan - 08-19-2005, 07:24 AM
[No subject] - by வெண்ணிலா - 08-19-2005, 09:42 AM
[No subject] - by Niththila - 08-19-2005, 09:46 AM
[No subject] - by shanmuhi - 08-19-2005, 09:59 AM
[No subject] - by vasisutha - 08-19-2005, 10:50 AM
[No subject] - by ப்ரியசகி - 08-19-2005, 11:30 AM
[No subject] - by வியாசன் - 08-20-2005, 05:01 AM
[No subject] - by shanmuhi - 08-20-2005, 06:32 PM
[No subject] - by shanmuhi - 09-01-2005, 06:31 PM
[No subject] - by Mathan - 09-05-2005, 11:18 AM
[No subject] - by கீதா - 09-06-2005, 07:13 PM
[No subject] - by Senthamarai - 09-09-2005, 10:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)