03-31-2005, 05:29 PM
Nilavan Wrote:அடப்பாவிங்களா? எனக்கொரு சந்தேகம் மச்சமே இல்லாதவன் என்ன செய்யிறது?
நிலவன்
குத்திக்கோங்க...உடற் முழுவதும் நிறம் தீட்டுறாங்களே..அவங்களக் கொண்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சண்முகி அக்கா கோவிக்காதேங்க... உங்களுக்கு இதுகளில நம்பிக்கை இருக்கலாம்...அதை கருதி நீங்கள் இதன் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்காக இவற்றைத் தந்திருக்கலாம்...நாங்கள் இப்படி கதைப்பதால் உங்களுக்கு ஏதேனும் மனவருத்தம் உண்டானால்...அதற்காக வருந்துகின்றோம்...! இத்தோடு இதை முடித்துக் கொள்கின்றோம்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

