![]() |
|
மச்ச ஜாதகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: மச்ச ஜாதகம் (/showthread.php?tid=4619) Pages:
1
2
|
மச்ச ஜாதகம் - shanmuhi - 03-31-2005 <b>மச்ச ஜாதகம் - ஆண்களுக்கு</b> இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார். இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும். இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள். இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள். மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும். மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள். நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள். மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும். மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள். வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார். வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும். இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும். தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும். கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார். இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார். வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார். மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான். தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான். வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார். வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள் முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள். முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார். முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும். <b>மச்ச ஜாதகம் _ பெண்களுக்கு </b> ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும். நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள். மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள். மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொÊÊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள். மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள். இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள். வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள். கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள். Puthumai.Com - kuruvikal - 03-31-2005 குருவிகளுக்கு மச்சம் உடம்பு பூராவும் இருக்கே..அப்ப எல்லாப்பலனும் ஒன்றா அமையுமா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - poonai_kuddy - 03-31-2005 உடம்பு பூராவும் மச்சம் இருந்தா அதுக்கு பெயர் குருவியில்ல அதுக்கு பெயர் காகம் அண்ணா. இப்ப விளங்குது எனக்கு எதக்கு நீங்க எந்தநேரமும் கரையிறீங்க எண்டு - kuruvikal - 03-31-2005 பாவம் பூனைக்குட்டி...எங்கையோ பால் குடிக்கப் போய்...சூடு கண்டு வந்திருக்கு.. வலி தாங்கேலாம புலம்பிக் கொண்டு திரியுது... பிடிச்சு மிருகக் காப்பகத்தில மிருகாபிமானத்தோட சேர்ந்துவிடுங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 03-31-2005 «ôÀ ±ÉìÌ ¾¡Ê ¾¨ÄÁ¢÷ §À¡ðÊÕì¸¢È ¸ñ½¡Ê §À¡ðÊÕì¸¢È ¦ºÕôÒ ¸ðÊÈ §ÅðÊ §À¡ÎÈ ƒ¢ôÀ¡ ±øÄ¡ò¾¢¨ÄÔõ ¸¢¼ì¸ôÀ¡? «¨¾ ±ôÀÊ ±ÎòÐ츢ÈÐ.. µ ÁÉ¢¾÷¸ÙìÌ ¯¾Å¢ ¦ºö «ó¾ §¾Å à¾ý ±ÁÉ¡ø º£ ¸¼×Ç¡ø âÁ¢ìÌ «ÛôÀÀð¼ ¦ƒýÁÁ¡¸ ±Îì¸Ä¡Á¡?? :? «Ð þÕì¸ðÎõ ±ýÉ ÌÕţР¯í¸¼ À¨ÆÂ ±¾¢Ã¢ñ¼ ¾¡ì̾¨Ä Å¢¼ ÒÐ ±¾¢Ã¢ñ¼ ¾¡ì̾ø «ì̧áºÁ¡ þÕìÌ? ²§¾¡ þ¾¢Ä ±ýÛ¨¼Â ¯¾Å¢ ¸¢¨¼ì¸¡Ð ºÁ¡Ç¢Ôõ.. «ðģР²¾ÅÐ Ó¸ ¿Âí¸û §À¡ð¼ÅкÁ¡Ç¢Ôõ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- paravai - 03-31-2005 குருவி எனக்கு தலையிலே மச்சம் இருக்கு என்னுடைய அதிöடம் என்ன - Danklas - 03-31-2005 <!--QuoteBegin-paravai+-->QUOTE(paravai)<!--QuoteEBegin-->குருவி எனக்கு தலையிலே மச்சம் இருக்கு என்னுடைய அதிöடம் என்ன<!--QuoteEnd--><!--QuoteEEnd--> «ôÀÊ þÕ󾡸 ¿£í¸Ùõ ¡ú¸Çò¾¢ø ºÃ¢Â¡ ¸Š¼ôÀ¼§À¡È£í¸ ±ñÎ «÷ò¾õ.. ÌÕţРº¢ýÉôÒ ¿¡ý ±ø§Ä¡Õõ Àθ¢ýÈÀ¡ð¨¼ À¡÷òÐÁ¡ ¯ó¾ ºó§¾¸õ..
- poonai_kuddy - 03-31-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பாவம் பூனைக்குட்டி...எங்கையோ பால் குடிக்கப் போய்...சூடு கண்டு வந்திருக்கு.. வலி தாங்கேலாம புலம்பிக் கொண்டு திரியுது... பிடிச்சு மிருகக் காப்பகத்தில மிருகாபிமானத்தோட சேர்ந்துவிடுங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஹி ஹி குருவியண்ணா பாவம்
- MUGATHTHAR - 03-31-2005 களத்திலிருக்கும் சிலபேருக்கு இங்கை,இங்கை மச்சம் இருக்கும் எண்டு நினைக்கிறன் முகத்தாருக்கு எப்பிடி தெரியும் எண்டு கேக்கப்பிடாது எல்லாம் ஒரு யுகம்தான் வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்-------.<b> முகத்தார் </b> வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.---<b> சின்னப்பு </b> இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்---<b> டண்தம்பி </b> வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்---<b> தமிழ் </b> . இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.--<b> குருவிஸ்</b> - tamilini - 03-31-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்--- தமிழ் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 03-31-2005 தமிழ் நீ சிரிக்கிறதை பாத்தா சரி போல கிடக்கு..அப்ப நான் புரோகர் தொழிலை விட்டுட்டு சாத்திரம் பாக்க தொடங்கலாம் எண்டு நினைக்கிறன்... - kuruvikal - 03-31-2005 MUGATHTHAR Wrote:இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.--<b> குருவிஸ்</b> குருவிகளுக்குப் பெண்கள் தொடர்பான மச்சமெல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு...என்ன குருவிகள் தான் மச்சத்தை சாத்திரத்தை மதிக்கிறதில்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nilavan - 03-31-2005 அடப்பாவிங்களா? எனக்கொரு சந்தேகம் மச்சமே இல்லாதவன் என்ன செய்யிறது? நிலவன் - kuruvikal - 03-31-2005 Nilavan Wrote:அடப்பாவிங்களா? எனக்கொரு சந்தேகம் மச்சமே இல்லாதவன் என்ன செய்யிறது? குத்திக்கோங்க...உடற் முழுவதும் நிறம் தீட்டுறாங்களே..அவங்களக் கொண்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சண்முகி அக்கா கோவிக்காதேங்க... உங்களுக்கு இதுகளில நம்பிக்கை இருக்கலாம்...அதை கருதி நீங்கள் இதன் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்காக இவற்றைத் தந்திருக்கலாம்...நாங்கள் இப்படி கதைப்பதால் உங்களுக்கு ஏதேனும் மனவருத்தம் உண்டானால்...அதற்காக வருந்துகின்றோம்...! இத்தோடு இதை முடித்துக் கொள்கின்றோம்..! :wink:
- tamilini - 03-31-2005 ஓகோ என்றிருப்பியள் நிலவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 03-31-2005 tamilini Wrote:Quote:வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்--- தமிழ்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இளவரசியாரோ உங்கள் வலதுதோளில் மச்சம் இருப்பது முகத்தாருக்கு எப்படி தெரிந்தது.? தமிழ் அவர் சொல்லுறதை பார்த்து நீர் வேறு இளிக்கிறீர்? :oops: :oops: :oops: - tamilini - 03-31-2005 அவர் யாரோ தமிழைப்பற்றிக்கதைக்கிறார்.. என்னை பற்றிக்கதைச்சிருந்தால் நாலு கேள்வி கேட்டிருக்க மாட்டனா...?? பிழைச்சுப்போகட்டும் விடுங்க.. நாங்க சிரிச்சது.. மச்சம் அதிஸ்டம் பாக்கிறாங்க.. :mrgreen: :| - shiyam - 04-01-2005 சண்முகி நீங்களுமா திருந்திறத்திற்கான வாய்ப்பே இல்லை :evil: :evil: - kavithan - 04-01-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kurumpan - 04-01-2005 எங்கையெல்லாம் தேடியும் ஒரு மச்சமும் இல்லை. அப்படினா... என்ன அர்த்தம் அக்கா?? !!! |