03-31-2005, 05:20 PM
என்னை பொருத்தமட்டில் இன்றைய சூழலில் தமிழ் இணையத்தளங்களை விட தமிழர்களின் செய்திகளை தாங்கிய தமிழ் நெட் போன்ற ஆங்கிலசெய்தி இணையத்தளங்களே உருவாகவேண்டும்! தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் பற்றி வெளிசமுகத்துக்கு பொய்யான தகவல்களே போய் சேருகின்றது, உதாரணத்துக்கு மட்டக்கிளப்பு குயிலின்பனின் சம்பவத்தை Google News Alert கீழ் உள்ளவாறு தான் அனுப்பியது, இதில் இலங்கை செய்திகளை எனக்கு அனுப்புமாறு பதிவு செய்துள்ளேன்! இதைத்தான் இவர்கள் உலகத்தில் உள்ள அனைத்துபாகங்களுக்கும் அனுப்பியிருப்பார்கள்! இப்படியான பொய் பிரச்சாரத்தை முறியடிக்க தமிழ் நெட் போன்ற ஆங்கில இணையத்தளங்கள் அவசியம்!
உண்மை ஹரி ஆனால் இங்கு இருக்கும் தளங்களில் அதாவது ஆங்கிலத்தளங்களில் தமிழ் தேசியத்துக்கு எதிராகவே பலர் எழுது கின்றனர். ஆதரவாய் செய்தி பொட நினைப்பவர்கள் தமிழ் நெற்றில் இருந்து அதன் செய்தித்தலைப்புக்களை அல்லது அதை கொப்பி பண்ணி போட்டு விட்டு இருக்கின்றனர்.
ஈழநாதம் இணையத்தில் வருவதற்கான காரணம் தமிழீழத்தின் முப்பெரும் ஊடகங்களான வானொலி தொலைக்காட்சி பத்திரிகை இவை தமிழீழத்தில் இருந்து த புலம் பெயர்ந்தும் தமழீழத்தை அரவணைப்பவர்கள் உண்மையை அறிய வேண்டும் என்றுதான். ஏற்கனவே புலிகளின் குரலும் ஒளிவீச்சும் தற்போது தொலைக்காட்சியும் அதன் பத்திரிகையுமாக இலங்கை அரசை விட நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் புலிகளின் குரலில் சிங்கள சேவை இருப்பது போல ஈழ நாததத்திலும் ஆங்கில சேவை இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
நிலவன்

<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>