Yarl Forum
நாளை முதல் இணையத்தில் ஈழநாதம் மட்டக்களப்பு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நாளை முதல் இணையத்தில் ஈழநாதம் மட்டக்களப்பு! (/showthread.php?tid=4629)

நாளை முதல் இணையத்தில் ஈழநாதம் மட்டக்களப்பு! - Nitharsan - 03-30-2005

ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு நாளை 31.03.2005 முதல் இணையத்தளத்தில் வெளியாகின்றது.

வெள்ளிக்கிழமை 01.04.2005 அன்று அதன் வாரப்பதிப்பு கட்டுரைகள் பலவற்றுடனும் இணையத்தில் இடம்பெறும்.
www.battieezhanatham.com
www.battieelanatham.com

<img src='http://www.battieelanatham.com/images/logo.jpg' border='0' alt='user posted image'>

- hari - 03-30-2005

என்னை பொருத்தமட்டில் இன்றைய சூழலில் தமிழ் இணையத்தளங்களை விட தமிழர்களின் செய்திகளை தாங்கிய தமிழ் நெட் போன்ற ஆங்கிலசெய்தி இணையத்தளங்களே உருவாகவேண்டும்! தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் பற்றி வெளிசமுகத்துக்கு பொய்யான தகவல்களே போய் சேருகின்றது, உதாரணத்துக்கு மட்டக்கிளப்பு குயிலின்பனின் சம்பவத்தை Google News Alert கீழ் உள்ளவாறு தான் அனுப்பியது, இதில் இலங்கை செய்திகளை எனக்கு அனுப்புமாறு பதிவு செய்துள்ளேன்! இதைத்தான் இவர்கள் உலகத்தில் உள்ள அனைத்துபாகங்களுக்கும் அனுப்பியிருப்பார்கள்! இப்படியான பொய் பிரச்சாரத்தை முறியடிக்க தமிழ் நெட் போன்ற ஆங்கில இணையத்தளங்கள் அவசியம்!

<img src='http://img189.exs.cx/img189/435/untitled1bf.jpg' border='0' alt='user posted image'>

Irate civilians chase away LTTE mob injuring a senior LTTE leader
Tuesday, March 29, 2005, 13:12 GMT, ColomboPage News Desk, Sri Lanka.
Mar 29, Colombo: Irate civilians in the tsunami welfare center at Thirukkovil in Ampara have attacked a group of LTTE cadres yesterday morning, when LTTE cadres tried to abduct a child from the welfare center.

Military spokesman Brigadier Daya Ratnayake said that initially four LTTE cadres came to the welfare center and tried to abduct the child despite the parents’ protest. However when STF personnel on duty arrived, LTTE cadres have fled the scene.

Later in the evening about 40-50 LTTE men on motorbikes and vehicles stormed the center once again and tried to abduct another seventeen-year-old child. Their attempts were foiled when parents confronted and resisted them forcing the LTTE cadres to turn away.

Two policemen and three STF members received injuries when the LTTE attacked them. Due to the parents’ attack several LTTE cadres were injured including Ampara District LTTE political leader Kuiylamban who was admitted to the hospital.

- THAVAM - 03-30-2005

இஞ்சருங்கோ நல்ல செய்தியொன்று தந்திருக்கிறீர்கள் எங்கட மீன்பாடும் தேன்னாட்டில் இருந்து இனி சுடச் சுட செய்திகளை அறியலாம் என்று சொல்லுங்கோ
_____________________________________________
''எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்''
_________________________________________

- selvanNL - 03-30-2005

¿øÄ ÓÂüº¢.. ¿ýÈ¢ ¾¸ÅÖìÌ.. 8)

- selvanNL - 03-30-2005

¡ú¸Ç ¿ñÀ÷¸ÙìÌ þí§¸ ¿¡ý ´ý¨È ¦º¡øÄ¢Â¡¸§ÅñÎõ. «¾ÅÐ ¿¡ý ¦¿¾÷ġ󾢸 ź¢ì¸¢§Èý.. ¿¡ý ź¢ìÌõ ¿¡ðÊø ´Õ Àò¾¢Ã¢¨¸ «ó¾ ¿¡ðÎ Áì¸Ç¢É¡ø «¾¢¸õ Å¡º¢ì¸ôÀÎõ Àò¾¢Ã¢¨¸, 'VOLKS KRANT' «¾ý «÷ò¾õ 'Áì¸û Àò¾¢Ã¢¨¸'

«¾¢ø ´ÕÓ¨È ¾Á¢Æ¢Æ Ţξ¨ÄÒÄ¢¸ÙìÌ ±¾¢Ã¡¸ ´Õ ¦ºö¾¢ ¦ÅÇ¢Åó¾Ð. «î¦ºö¾¢¨Â ¾Á¢ú ЧḠþ¨ÉÂò¾Çí¸û ܼ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷òÐ þ¨Éò¾¢Õó¾É. «ó¾ ¦ºö¾¢¨Â À¡÷ò¾ ±ÉÐ ¿ñÀ÷ ¯¼ÉÊ¡¸ «ó¾ ¦ºö¾¢ ¿¢¨ÄÂòÐìÌ ´Õ ¸Ê¾õ «¾ÅÐ «È¢ì¨¸ ´ý¨È «ÛôÀ¢É¡÷. «¾¢ø «ó¾ ¦ºö¾¢ø Íðʸ¡ð¼ôÀðÎûÇ ¾ÅÈ¡É ¦ºö¾¢¨Â §¸¡ÊðÎ ¸¡ðÊ «¨¾Å¢Çí¸ÀÎò¾¢É¡÷.
«¾ý À¢ÈÌ «Å÷¸û ¾Á¢Æ¢ú Ţξ¨ÄÒÄ¢¸û Á£Ð ¯ñ¨ÁÂ¡É ¦ºö¾¢¸¨Ç «ýȢĢÕóÐ ±Ø¾¢ÅÕ¸¢È¡÷¸û. þýÚŨÃìÌõ ±ó¾Å¢¾Á¡É ¦¿¸Êù ¦ºö¾¢¸Ùõ ¦ÅÇ¢ÅÃÅ¢ø¨Ä ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. :!: :!:

- shiyam - 03-30-2005

நல்ல விடயம் செய்திருக்கிறார் உங்கள் நண்பர் அவரிற்கு பாராட்டுக்கள்

- மகேசன் - 03-31-2005

selvanNL Wrote:¡ú¸Ç ¿ñÀ÷¸ÙìÌ þí§¸ ¿¡ý ´ý¨È ¦º¡øÄ¢Â¡¸§ÅñÎõ. «¾ÅÐ ¿¡ý ¦¿¾÷ġ󾢸 ź¢ì¸¢§Èý.. ¿¡ý ź¢ìÌõ ¿¡ðÊø ´Õ Àò¾¢Ã¢¨¸ «ó¾ ¿¡ðÎ Áì¸Ç¢É¡ø «¾¢¸õ Å¡º¢ì¸ôÀÎõ Àò¾¢Ã¢¨¸, 'VOLKS KRANT' «¾ý «÷ò¾õ 'Áì¸û Àò¾¢Ã¢¨¸'

«¾¢ø ´ÕÓ¨È ¾Á¢Æ¢Æ Ţξ¨ÄÒÄ¢¸ÙìÌ ±¾¢Ã¡¸ ´Õ ¦ºö¾¢ ¦ÅÇ¢Åó¾Ð. «î¦ºö¾¢¨Â ¾Á¢ú ЧḠþ¨ÉÂò¾Çí¸û ܼ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷òÐ þ¨Éò¾¢Õó¾É. «ó¾ ¦ºö¾¢¨Â À¡÷ò¾ ±ÉÐ ¿ñÀ÷ ¯¼ÉÊ¡¸ «ó¾ ¦ºö¾¢ ¿¢¨ÄÂòÐìÌ ´Õ ¸Ê¾õ «¾ÅÐ «È¢ì¨¸ ´ý¨È «ÛôÀ¢É¡÷. «¾¢ø «ó¾ ¦ºö¾¢ø Íðʸ¡ð¼ôÀðÎûÇ ¾ÅÈ¡É ¦ºö¾¢¨Â §¸¡ÊðÎ ¸¡ðÊ «¨¾Å¢Çí¸ÀÎò¾¢É¡÷.
«¾ý À¢ÈÌ «Å÷¸û ¾Á¢Æ¢ú Ţξ¨ÄÒÄ¢¸û Á£Ð ¯ñ¨ÁÂ¡É ¦ºö¾¢¸¨Ç «ýȢĢÕóÐ ±Ø¾¢ÅÕ¸¢È¡÷¸û. þýÚŨÃìÌõ ±ó¾Å¢¾Á¡É ¦¿¸Êù ¦ºö¾¢¸Ùõ ¦ÅÇ¢ÅÃÅ¢ø¨Ä ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. :!: :!:
இதை உதாரணமாக கொண்டு எங்கு நடந்தாலும் நாம் தான் அவர்களுக்கு உடனடியாக விளக்கத்தை கொடுக்க வேண்டும்

- சிலந்தி - 03-31-2005

ஈழநாதம் செவிகளில் வீழட்டும். நமக்கு அது நல்ல வரவே. வருக...செய்திகளைத் தருக. இணையத்தில் ஈழநாதம்...

- hari - 03-31-2005

<!--QuoteBegin-selvanNL+-->QUOTE(selvanNL)<!--QuoteEBegin-->¡ú¸Ç ¿ñÀ÷¸ÙìÌ þí§¸ ¿¡ý ´ý¨È ¦º¡øÄ¢Â¡¸§ÅñÎõ. «¾ÅÐ ¿¡ý ¦¿¾÷ġ󾢸 ź¢ì¸¢§Èý.. ¿¡ý ź¢ìÌõ ¿¡ðÊø ´Õ Àò¾¢Ã¢¨¸ «ó¾ ¿¡ðÎ Áì¸Ç¢É¡ø «¾¢¸õ Å¡º¢ì¸ôÀÎõ Àò¾¢Ã¢¨¸, 'VOLKS KRANT' «¾ý «÷ò¾õ 'Áì¸û Àò¾¢Ã¢¨¸'  

«¾¢ø ´ÕÓ¨È ¾Á¢Æ¢Æ Ţξ¨ÄÒÄ¢¸ÙìÌ ±¾¢Ã¡¸ ´Õ ¦ºö¾¢ ¦ÅÇ¢Åó¾Ð. «î¦ºö¾¢¨Â ¾Á¢ú ЧḠþ¨ÉÂò¾Çí¸û ܼ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷òÐ þ¨Éò¾¢Õó¾É. «ó¾ ¦ºö¾¢¨Â À¡÷ò¾ ±ÉÐ ¿ñÀ÷ ¯¼ÉÊ¡¸ «ó¾ ¦ºö¾¢ ¿¢¨ÄÂòÐìÌ ´Õ ¸Ê¾õ «¾ÅÐ «È¢ì¨¸ ´ý¨È «ÛôÀ¢É¡÷. «¾¢ø «ó¾ ¦ºö¾¢ø Íðʸ¡ð¼ôÀðÎûÇ ¾ÅÈ¡É ¦ºö¾¢¨Â §¸¡ÊðÎ ¸¡ðÊ «¨¾Å¢Çí¸ÀÎò¾¢É¡÷.  
«¾ý À¢ÈÌ «Å÷¸û ¾Á¢Æ¢ú Ţξ¨ÄÒÄ¢¸û Á£Ð ¯ñ¨ÁÂ¡É ¦ºö¾¢¸¨Ç «ýȢĢÕóÐ ±Ø¾¢ÅÕ¸¢È¡÷¸û. þýÚŨÃìÌõ ±ó¾Å¢¾Á¡É ¦¿¸Êù ¦ºö¾¢¸Ùõ ¦ÅÇ¢ÅÃÅ¢ø¨Ä ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. :!:  :!:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இப்படி தான் கருணாவின் நெருக்கடியின் போது தட்ஸ்தமிழ் இணையமும் தவறான செய்திகளை பிரசுரித்தது, பின்னர் அதை சுட்டிகாட்டிய பின் திருத்திக்கொண்டனர்!

- Nilavan - 03-31-2005

என்னை பொருத்தமட்டில் இன்றைய சூழலில் தமிழ் இணையத்தளங்களை விட தமிழர்களின் செய்திகளை தாங்கிய தமிழ் நெட் போன்ற ஆங்கிலசெய்தி இணையத்தளங்களே உருவாகவேண்டும்! தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் பற்றி வெளிசமுகத்துக்கு பொய்யான தகவல்களே போய் சேருகின்றது, உதாரணத்துக்கு மட்டக்கிளப்பு குயிலின்பனின் சம்பவத்தை Google News Alert கீழ் உள்ளவாறு தான் அனுப்பியது, இதில் இலங்கை செய்திகளை எனக்கு அனுப்புமாறு பதிவு செய்துள்ளேன்! இதைத்தான் இவர்கள் உலகத்தில் உள்ள அனைத்துபாகங்களுக்கும் அனுப்பியிருப்பார்கள்! இப்படியான பொய் பிரச்சாரத்தை முறியடிக்க தமிழ் நெட் போன்ற ஆங்கில இணையத்தளங்கள் அவசியம்!

உண்மை ஹரி ஆனால் இங்கு இருக்கும் தளங்களில் அதாவது ஆங்கிலத்தளங்களில் தமிழ் தேசியத்துக்கு எதிராகவே பலர் எழுது கின்றனர். ஆதரவாய் செய்தி பொட நினைப்பவர்கள் தமிழ் நெற்றில் இருந்து அதன் செய்தித்தலைப்புக்களை அல்லது அதை கொப்பி பண்ணி போட்டு விட்டு இருக்கின்றனர்.
ஈழநாதம் இணையத்தில் வருவதற்கான காரணம் தமிழீழத்தின் முப்பெரும் ஊடகங்களான வானொலி தொலைக்காட்சி பத்திரிகை இவை தமிழீழத்தில் இருந்து த புலம் பெயர்ந்தும் தமழீழத்தை அரவணைப்பவர்கள் உண்மையை அறிய வேண்டும் என்றுதான். ஏற்கனவே புலிகளின் குரலும் ஒளிவீச்சும் தற்போது தொலைக்காட்சியும் அதன் பத்திரிகையுமாக இலங்கை அரசை விட நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் புலிகளின் குரலில் சிங்கள சேவை இருப்பது போல ஈழ நாததத்திலும் ஆங்கில சேவை இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
நிலவன்

- hari - 03-31-2005

தேசவிரோதிகள் நடாத்தும் இணையத்தளங்களிலும் கூட ஆங்கிலத்தில் செய்தி உண்டு