03-31-2005, 05:03 PM
இது என்ன கடற்கன்னி போல...இது கடற்காளையா....???!
கடற்கன்னிகள் பற்றிய ஆய்வுகளின் போது கூட பரம்பரை அலகுகளில் அரிதான மாறல்கள் ஏற்படுத்தும் விகாரங்களின் வாயிலாக இவ்வாறன உயிரினங்கள் தோன்ற இடமிருக்கிறது என்று அறிந்திருக்கிறோம்..அதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் இல்லை...!
இப்படங்கள் அதிசயங்களாக இருக்கின்றன...! கூர்ப்பின் பாதையின் பிரகாரம் மனிதன் கூட மீன்கள்...கொண்டுள்ள இயல்புகளை இன்றும் முளைய விருத்தியின் போது காண்பிக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது... மீன்களைத் தொடர்ந்து ஈருடகவாழிகள்... ஊர்வன.. பறவைகள்...முலையூட்டிகள் என்று கூர்ப்பின் பாதை நீரில் இருந்து தரை நோக்கிச் சிக்கலடைந்து செல்கிறது....!
அந்த வகையில் மாறல்கள் வழி விகாரம் பெற்ற இந்த உயிரினங்களில் தக்கன தப்பிப்பிழைத்து வாழ்கின்றன போலும் மிக மிக அரிதாக...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>