![]() |
|
உலகில் விசித்திரமான உயிரினங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உலகில் விசித்திரமான உயிரினங்கள் (/showthread.php?tid=4618) |
உலகில் விசித்திரமான உயிரினங்கள் - thivakar - 03-31-2005 உலகில் விசித்திரமான உயிரினங்கள் இருப்பதை பற்றி நாங்கள் அறிந்திருக்கின்றோம் ஆனால் நேரடியாக பார்க்கவில்லை..ஆனால் அவை மனிதனுக்கு பயந்த உயிரினங்களாகதான் இருக்கின்றன..மனித நடமாட்டத்தை கண்டாலே..ஓடி ஒழித்துக் கொள்வதால் அவைகளை பற்றி அறியமுடியாமல் இருக்கிறது... கீழே இருக்கும் படத்தில் உள்ள உயிரினம் சவூதி அரேபியாவில் safania என்ற கடற்கரை அண்டிய பிரதேசத்தில் இருப்பதாக் கூறப்படுகிறது.இந்த இடம் அரபிக்கடலுக்கு அண்டிய பகுதியாகவும்.குவைத்தை போடராகவும் கொண்டது இங்கு மக்கள் வசிப்பது இல்லை..ஆமி காம்ஸ்தான் உள்ளது..அங்கு வேலை செய்யும் ஒரு american (Mechanical Engineer) எனக்கு மெயிலில் அனுப்பி இருந்தார்...நானும் எதாவது கணணி மூலமான கிராபிக்ஸ் எனதான் நினைத்தேன்..ஆனால் இங்கு இருக்கும் சவூதிஸ்சும் சொல்லினம் இப்படி இருப்பது உண்மை எண்டு............. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?????? - kuruvikal - 03-31-2005 ஒன்றில் இது கிரபிக்ஸ் படமாக இருக்கலாம் அல்லது இப்படி ஒரு மாதிரி ஒன்றை அதில் வைத்து இராணுவ முகாம்களை வேவு பார்க்க வருபவர்களைத் பயமுறுத்தித் தடுக்க முயற்சித்திருக்கலாம்...அல்லது மிக அரிய வகையில் மரபணு ரீதியில் செய்யப்படும் குளோனிங் மூலம் அல்லது விகாரங்களைத் தோற்றுவித்து உருவாக்கியிருக்கலாம்..ஆனால் இதற்கான சாத்தியம் என்பது 25 வருடங்களுக்கு முன்னர் அரிதுதான்...! இயற்கையாக படிப்படியான பரினாம வளர்ச்சியின் பிரகாரம் இது உருவாகி இருக்க வாய்ப்பு மிகக் குறைவு...! இருப்பினும் மனிதனைப் போல தனிதுவமான மண்டை ஓட்டை ஒத்த தலையையும் உடலின் மேற்பாகங்களையும் உருவாக்க வேண்டிய பரம்பரை அலகுகளை மாறல்கள் மூலமான விகாரத்தின் மூலம் ஒரு ஊர்வன விலங்கினம் பெற்றிருக்கலாம்...ஆனால் அதற்கான சாத்தியம் என்பது மிக மிகக் குறைவு...அதுவும் எழுந்தமானமான மாறல்களால் உருவாகும் இப்படியான தொடர்ச்சியற்ற விகாரங்களின் மூலம்...!
- AJeevan - 03-31-2005 இது உண்மையானதாகத் தெரியவில்லை. நல்லதொரு கற்பனை. - Vasampu - 03-31-2005 இது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் விளையாட்டு. வால்ப்பகுதி பின்னங்கால் முன்னங்கால் ஆகியவற்றின் நிழல் நிலத்திலஇ விழுகின்றது. ஆனால் நெஞ்சிலிருந்து தலைவரையுள்ள பகுதியின் நிழல் அம்பேல். எப்படி??? காதிலே புப்பம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Double - 03-31-2005 <img src='http://humanities.uchicago.edu/depts/maph/fiji_mermaid.gif' border='0' alt='user posted image'> Plus Check this link http://www.desi.no/forum/toast.asp?action=...d=12&tid=271860 - Double - 03-31-2005 <img src='http://www.yarl.com/forum/weblogs/upload/1905586001424c29e072ced.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/weblogs/upload/206710557424c2a0d4e2f7.jpg' border='0' alt='user posted image'> - kuruvikal - 03-31-2005 இது என்ன கடற்கன்னி போல...இது கடற்காளையா....???! கடற்கன்னிகள் பற்றிய ஆய்வுகளின் போது கூட பரம்பரை அலகுகளில் அரிதான மாறல்கள் ஏற்படுத்தும் விகாரங்களின் வாயிலாக இவ்வாறன உயிரினங்கள் தோன்ற இடமிருக்கிறது என்று அறிந்திருக்கிறோம்..அதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் இல்லை...! இப்படங்கள் அதிசயங்களாக இருக்கின்றன...! கூர்ப்பின் பாதையின் பிரகாரம் மனிதன் கூட மீன்கள்...கொண்டுள்ள இயல்புகளை இன்றும் முளைய விருத்தியின் போது காண்பிக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது... மீன்களைத் தொடர்ந்து ஈருடகவாழிகள்... ஊர்வன.. பறவைகள்...முலையூட்டிகள் என்று கூர்ப்பின் பாதை நீரில் இருந்து தரை நோக்கிச் சிக்கலடைந்து செல்கிறது....! அந்த வகையில் மாறல்கள் வழி விகாரம் பெற்ற இந்த உயிரினங்களில் தக்கன தப்பிப்பிழைத்து வாழ்கின்றன போலும் மிக மிக அரிதாக...!
- sinnappu - 03-31-2005 தம்பி மார் உதில என்ர மச்சானின்ட படத்தையும் போடங்கோவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எடயப்பு ஒரு படத்தை குடனப்பு உன்ர படத்தை குடுக்காட்டி கொக்காவின்ர படத்தை அனுப்பப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 03-31-2005 இதெல்லாம் கிராபிக்ஸ்தான் . - anpagam - 03-31-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :|
- Raguvaran - 03-31-2005 I don't believe it. It's not true. - MUGATHTHAR - 04-02-2005 சின்னப்பு உன்ரை குடும்பப் படங்கள் எப்பிடி உவங்களுக்கு கிடைச்சுது..இவன் டண்தான் தன்ரை புலனாய்வு துறை ஆக்களை விட்டு விளையாட்டு காட்டியிருக்கிறான் கொஞ்சம் அவனோடை கவனமா இரு..ஆனாலும் உன்ரை சொந்தங்கள் வடிவாத்தான் இருக்கினம் - தூயா - 04-02-2005 கடல் கன்னி பற்றிய விபரங்கள் உண்டா? - KULAKADDAN - 04-04-2005 கடந்த ஆண்டு நிகழ்ந்த சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் இந்தியாவின் தமிழ்நாட்டின் மெரீனா கடற்கரைஓரத்தில் மனிதமுகமும் மீனின் உடலும் கொண்டதான சடலம் ஒன்று கண்டெடுககப்பட்டிருப்பதாகவும் இது பலத்த பாதுகாப்பபுக்கு மத்தியில் சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி ஒன்று படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருந்த செய்திபற்றி கவனம் செலுத்தி ஆராய்ந்த போது இச்செய்தி வெறும் புரளி என்பது தொரியவந்திருக்கின்றது.தமிழர்களின் புராதன கதைப்படைப்புக்களில் பொதுவாக கடல்கன்னி என்றழைக்கப்படும் இவ்வுருவம் சம்பந்தமான குறித்த படங்கள் 2003 ஒக்டோபர் மாதத்தில் இருந்தே மின்னஞ்சல்கள் வாயிலாகப்பரப்பப்பட்டுவருவது தொரியவந்திருக்கிறது.பின்னர் இச்செய்தி சுனாமி முலாம் பூசப்பட்டு சென்றமாத நடுப்பகுதியில் இருந்து உலவிவந்திருக்கின்றது.இச்செய்தி குறித்த இணையத்தளத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கக்கூடும். இவ்வாறான கடல்கன்னிகள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக சிலரால் சந்தேகம் தொ¢விக்கப்படுகின்றபோதிலும் இதனை நிருபிப்பதற்கான எந்த விதமான அறிவியல் ரீதியிலான சான்றுகளும் இதுவரையில் இல்லை எனவே இந்த எண்ணப்பாடு வெறும்கற்பனை மாதி¡¢களினால் நிருபிக்க முயற்சிக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன. இந்தவகையில் யப்பானில் இதுதொடர்பான உருவம் ஒன்று காட்சிக்குவைக்கப்பட்டிருக்கின்றது. இது 1400 வருடஙகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகின்றது.இதனை அங்கே காணலாம் இதேபோல் சென்ற நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லி இன்னும் ஒரு உருவம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.இது மிகவும் பிரபல்யமானதாகும்.இதனை கீழே படத்தில் காணலாம்.ஆயினும் இவற்றுக்கிடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பது அவதானிக்கப்டிருக்கின்றது.வெறும் கற்பனை மாதி¡¢களாகவே இதுவரை பலராலும் கருதப்பட்டுவருகின்றது. இந்தவகையில் தற்போது உருவெடுத்துள்ள இந்த கடல்கன்னியும் வெறும் கற்பனையே என்பதில் எந்த வித சச்தேகமும் இல்லை -ஆசிரிய பீடம்- http://www.webtamilan.com - தூயா - 04-04-2005 ஆகா இதுவும் கற்பனையா? :? நன்றி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|