03-31-2005, 04:50 PM
மோகன் அண்ணா யாழ் களத்திற்கென ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்தால்...
பருப்பு கறி சமைக்கலாமா?
வணக்கம். யாழ் சமையல் களம் நிகழ்ச்சியின் முதல் நாள் இது.ஆகையால் மிக முக்கியமான "பருப்பு கறியுடன்" ஆரம்பிக்கலாம்.
தேவையானவை:
1. மைசூர் பருப்பு - 250 கி
2. வெங்காயம் - 1
3. பச்சை மிளகாய் - 1
4. மஞ்சள் தூள் - 1/2 தே.க
5. உப்பு - தேவைக்கு ஏற்ப போடுங்கள்
6. பெரும் சீரகம் - 1/2 தே.க
7. மிளகு தூள் - 1/2 தே.க
8. கறி வேப்பிலை - 10 இலைகள்.
9. பால் - 100 மி.கி
1. பருப்பை நன்றாக கழுவவும்.
2. ஒரு சட்டியில் இட்டு, நீரையும் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும்.
3. வெங்காயம், மிளகாயை நறுக்கி போடவும்.
4. மஞ்சள் தூள், சீரகத்தை சேர்க்கவும்.
5. பருப்பு பாதி அவிந்ததும், உப்பை சேர்க்கவும்
6. 3 - 4 நிமிடங்களில் பாலை சேர்க்கவும்.
7. 2 நிமிடத்தில் மிளகு தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.
இதோ உங்கள் மிளகு.பருப்பு கறி ரெடி.
மற்றும் இன்னுமோர் செய்முறையுடன் உங்களை சந்திக்கும் வரை "பபா" தூயா.நன்றி. வணக்கம்.

[b][size=15]
..
..