03-31-2005, 02:01 PM
ஆழிப்பேரலைக்காக சர்வதேச நிதி உதவி தமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்று சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளதை துருக்கி நிராகரித்துள்ளது.
துருக்கியின் ரெட் கிரசெண்ட் அமைப்பினர் இது குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் விளக்கமும் அளித்துள்ளனர்.
ஆழிப்பேரலை காலத்திலிருந்து இதுவரை 1.6 மில்லியன் அமெரிக்க டொலரை சிறீலங்கா ஜனாதிபதியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
அந்த அமைப்பின் கொழும்புப் பிரதிநிதி ஹகன் காரேஇ ஹக்கீமிடம் மேலும் கூறுகையில்இ
கூடுதலாக 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் 31 ஆம் திகதி அளிக்கப்பட உள்ளதாகவும்இ மாத்தறை மற்றும் அம்பாறையில் மொத்தம் 700 குடியிருப்புக்களை கட்டுவதற்காக தனி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மாத்தறை மற்றும் அம்பாறையில் கட்டப்பட உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் ரூ 8இ00இ000 மதிப்புள்ளவை என்றும் ஹகன் கூறினார்.
இது குறித்து சிறீலங்கா அரசுக்கும் துருக்கி அரசுக்கும் இடையே ஏற்கெனவே கடித ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக டில்லியில் உள்ள துருக்கித் தூதுவர் விரைவில் சிறீலங்கா வர உள்ளதாகவும் ஹகன் காரே கூறினார்.
மாத்தறைஇ அம்பாறை வீடுகள் கட்டமைப்புப் பணிகள் மே மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
புதினம் :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>