03-31-2005, 01:09 PM
ஒன்றில் இது கிரபிக்ஸ் படமாக இருக்கலாம் அல்லது இப்படி ஒரு மாதிரி ஒன்றை அதில் வைத்து இராணுவ முகாம்களை வேவு பார்க்க வருபவர்களைத் பயமுறுத்தித் தடுக்க முயற்சித்திருக்கலாம்...அல்லது மிக அரிய வகையில் மரபணு ரீதியில் செய்யப்படும் குளோனிங் மூலம் அல்லது விகாரங்களைத் தோற்றுவித்து உருவாக்கியிருக்கலாம்..ஆனால் இதற்கான சாத்தியம் என்பது 25 வருடங்களுக்கு முன்னர் அரிதுதான்...!
இயற்கையாக படிப்படியான பரினாம வளர்ச்சியின் பிரகாரம் இது உருவாகி இருக்க வாய்ப்பு மிகக் குறைவு...! இருப்பினும் மனிதனைப் போல தனிதுவமான மண்டை ஓட்டை ஒத்த தலையையும் உடலின் மேற்பாகங்களையும் உருவாக்க வேண்டிய பரம்பரை அலகுகளை மாறல்கள் மூலமான விகாரத்தின் மூலம் ஒரு ஊர்வன விலங்கினம் பெற்றிருக்கலாம்...ஆனால் அதற்கான சாத்தியம் என்பது மிக மிகக் குறைவு...அதுவும் எழுந்தமானமான மாறல்களால் உருவாகும் இப்படியான தொடர்ச்சியற்ற விகாரங்களின் மூலம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>