03-31-2005, 11:23 AM
வசிசுதா அண்ணா கருத்தை திசை திருப்புறார் இத அனுமதிக்க முடியாது குருவியண்ணா சட் அப் யுவர் மவுத் நீங்கள் போய் குரவிச்சாரத்த படியுங்கோ. இது கீதாசாரம். மகாத்மா தாத்தா நீங்கள் நிறைய எழுதுங்கோ நான் வாசிக்கிறன். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் எண்டு கண்ணதாசன் மாமாதானே சொன்னவர்?

