03-31-2005, 09:22 AM
எனது கதையினை அருமையாக விமர்சித்தது கண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மகிழ்ச்சிகள்.... மனம் நிறைந்த நன்றிகள்கூட...
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சும்மா கணவனை மனதுக்குள் பூஜிப்பதாக கீழைத்தேயப் பெண்கள் சொல்கிறார்களே தவிர அவர்கள் ஆண்களின் நாகரிமான எதிர்பார்ப்புக்களைக் கூட புரிந்து கொள்ள முயலாதவர்களாகத் தான் அதிகம் இருக்கின்றனர்...! இப்படிப் பார்க்கையில் மேலைத்தேயக் கணவன் மனைவியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகம்...ஆனால் கீழத்தேயத்தில் அதற்குப் பதிலாக பய பக்திதான் அவர்களை ஒரு சேர பிடித்து வைத்திருக்கிறது...கணவனுக்குப் பயந்த மனைவியும் மனைவிக்குப் பயந்த கணவனும் சமூகத்துக்குப் பயந்த ஆணும் பெண்ணும் என்றுதான் அவர்கள் வாழ்க்கை கழிகிறதே தவிர புரிந்துணர்வின்பாலானதாக இருப்பது மிக மிக மிகக் குறைவு...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வாழ்வியலில் காணும் நிகழ்வை நன்றாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மகிழ்ச்சிகள்.... மனம் நிறைந்த நன்றிகள்கூட...<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->