03-31-2005, 01:07 AM
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நல்ல முடிவு மகாத்மா.. மனதை திருப்திப்படுத்த முடியாதவனுக்குத்தான் குழப்பம் அதிகம்...அவர்களால் எவ்வளவுதான் முயன்றாலும் அதை அமைதிப்படுத்த முடியாது... அப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்...அவர்களால் நிறைவை எட்டவே முடியாது...எனவே அப்படியானவர்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விலகி இருப்பதுதான் நல்லம்...அவர்கள் தங்களளவில் திருப்திப்பட்டு நிம்மதி பெறவாவது உதவும்....! பாவம் அவர்கள்...தங்கள் இயலாமையால்...பலவீனத்தால் வேகுகிறார்கள்..அதை வளர்க்க இடமளிப்பது கூட அமைதியை நாடுபவனுக்கு ஆகாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனிதன் என்பவன் பலவீனமானவன். குருவிக்குப் பலவீனம் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை. மகாத்மாவின் பலவீனம் தன்னம்பிக்கை இல்லாமலிருப்பது.
மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான்.
பிறரை அளவிட முதல் தன்னை அளவிடுபவன்...தன்னை எல்லா வகையிலும் அறிய இயக்க விளைந்துவிட்டான்... பிறரையும் அளவிட்டு தன்னைத் தானேயும் அளவிடுபவன்... சிந்திக்க ஆரம்பித்துவிட்டான்... பிறரை அளவிட்டு அதுவே தனக்கும் என்பவன் .... பயப்பிட ஆரம்பத்துவிட்டான்... பிறரை அளவிட தன்னை அளவீடாக்குபவன்... மமதையில் மிதக்கிறான்....!
இதைவிட இங்கு சொல்ல எதுவும் இல்லை...! :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மனிதன் என்பவன் பலவீனமானவன். குருவிக்குப் பலவீனம் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை. மகாத்மாவின் பலவீனம் தன்னம்பிக்கை இல்லாமலிருப்பது.
மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான்.
பிறரை அளவிட முதல் தன்னை அளவிடுபவன்...தன்னை எல்லா வகையிலும் அறிய இயக்க விளைந்துவிட்டான்... பிறரையும் அளவிட்டு தன்னைத் தானேயும் அளவிடுபவன்... சிந்திக்க ஆரம்பித்துவிட்டான்... பிறரை அளவிட்டு அதுவே தனக்கும் என்பவன் .... பயப்பிட ஆரம்பத்துவிட்டான்... பிறரை அளவிட தன்னை அளவீடாக்குபவன்... மமதையில் மிதக்கிறான்....!
இதைவிட இங்கு சொல்ல எதுவும் இல்லை...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>