Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
#6
சிவயோகம் மன்றத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் " பூவரசுவேலியும் புழுனிக்குஞ்சுகளும்...கவிதைத்தொகுதி அண்மையில் வெளியிடப்பட்டது. மிகச்சிறப்பான நிகழ்வாக அமைந்தது;
வெளியீட்டுரை நிகழ்த்தவிருந்த ஊடகவியலாளர் திருபொ.ஐங்கரநேசன் அவர்கள் கொழும்பிலிருந்து வருவதில் தவிர்க்கமுடியாத காரணம் ஏற்பட்டதாக தெரியப்பட்டது;
எழுத்தாளர்.புதுசு திரு அ.இரவி அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
நாடகஆசான்.பிரபல ஊடகவிளலாளர் ஐபிசி தந்தை என அன்பாக அழைக்கப்படும் திரு.ஏ.சிதாசீசியஸ் அவர்களும் சமூகமளிக்கவில்லை..;;
எனவும் அறியப்படுகிறது;
தேசியக்கவிஞரின் கவிதைத்தொகுதி வெளியீடு மகச்சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து தமிழர்களும் தரிசிக்க வேண்டிய ஒரு சுகமான அனுவத்தோப்பு என்றே சொல்லத்தோன்றுகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by shobana - 03-29-2005, 02:16 PM
[No subject] - by hari - 03-29-2005, 05:22 PM
[No subject] - by Nilavan - 03-29-2005, 06:12 PM
[No subject] - by kirubans - 03-29-2005, 11:05 PM
தேசியக்கவிஞரின் நூல் வெளியீடு; - by சிலந்தி - 03-31-2005, 12:49 AM
[No subject] - by gururaja - 03-31-2005, 01:06 AM
[No subject] - by kasthori - 03-31-2005, 02:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)