03-30-2005, 11:54 PM
சிவயோகம் கலாமன்றம் அண்மையில் கலைமாலை நிகழ்ச்சியினை மிகச்சிறப்பாகநடாத்தியிருந்நது.ஆழிப்பேரலைபாதிப்புற்றவர்கான .உதவி நிகழ்வாகவே இடம்பெற்றது .மக்கள் வரவு குறைந்நிருந்ததாக அறியப்பட்டாலும் நல்ல நிகழ்வாக அமைந்ததாக அறியக்கூடியதாக உள்ளது. இப்படியான நிகழ்வுகளுக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்து சிறப்பிக்கவேண்டும்.

