![]() |
|
புல நிகழ்ச்சிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புல நிகழ்ச்சிகள் (/showthread.php?tid=4625) |
TYOவின் சிறப்பான முதல் நிகழ்ச்சி - சிலந்தி - 03-30-2005 இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பு முதல் நிகழ்வினை மிகச் சிறப்பாக நிகழ்த்தியுள்ளனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஒழுங்குகளுடன் அடம்பெற்மை பாராட்டுக்குரியது;. யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை மிகவும் சிறப்பு. தமிழ் இளையவர்கள் வளர நம்மாலான பங்களிப்புக்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும். இலண்டன் கலைமாலை - சிலந்தி - 03-30-2005 சிவயோகம் கலாமன்றம் அண்மையில் கலைமாலை நிகழ்ச்சியினை மிகச்சிறப்பாகநடாத்தியிருந்நது.ஆழிப்பேரலைபாதிப்புற்றவர்கான .உதவி நிகழ்வாகவே இடம்பெற்றது .மக்கள் வரவு குறைந்நிருந்ததாக அறியப்பட்டாலும் நல்ல நிகழ்வாக அமைந்ததாக அறியக்கூடியதாக உள்ளது. இப்படியான நிகழ்வுகளுக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்து சிறப்பிக்கவேண்டும். புல நிகழ்ச்சிகள் - Mathan - 04-15-2005 புல நிகழ்ச்சிகளை கள உறுப்பினர்கள் இந்த தலைப்பில் அறியத்தாருங்களேன், இந்த வார இறுதியில் பல இடங்களிலும் தமிழ் புத்தாண்டை ஒட்டிய நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன, அவற்றை தெரிந்தவர்கள் எழுதுங்களேன், - Mathan - 04-15-2005 புத்தாண்டை ஒட்டி லண்டன் லூசியம் மற்றும் ஹரோ பகுதியில் இசை நடன நிகழ்ச்சி ஒன்று நடக்கின்றதாம், அது குறித்த விபரங்கள் யாருக்காவது தெரியுமா? - vasisutha - 04-15-2005 இப்ப நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும் :wink: . - Mathan - 04-15-2005 நாளை மாலை Catford Broadway Theatre இல் தமிழ் புத்தாண்டு இசை நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கின்றது. - sinnappu - 04-16-2005 இன்று இரவு சுரிச் இல சந்திரமுகி படம் ஓடுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதுவும் தமிழ் புத்தாண்டை ஒட்டி நாளையும் ஓடுதாம் அதுவும் தமிழ் புத்தாண்டை ஒட்டி ஞாயிறு அன்றும் ஓடுதாம் தமிழ் புத்தாண்டை ஒட்டி :wink: :wink: :wink: :wink: :wink: - Saniyan - 04-18-2005 உப்பிடித்தான் ஒஸ்ரேலியாவிலையும் உந்த அமைப்பு ஒரு நிகழ்ச்சி சிறப்பா செய்தவை . . அத பற்றின படங்கள நீங்க கீழ உள்ள இணையத்தில பார்க்கலாம். அதுக்கு வந்த பாராட்டு கடிதத்தை அதுக்கு கீழ உள்ள "லிங்" ல பார்க்கலாம். http://www.eelam.net/tyo/tyo.jpg http://www.eelam.net/tyo/tyo2.pdf - Niththila - 04-18-2005 வெரி நைஸ் அண்ணாச்சி நீங்களா கடிதம் எழுதியது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |