03-30-2005, 11:14 PM
களத்துக்கு வர முன் ஒருமுறை எல்லாம் ஓரளவுக்குப் பார்த்தேன். தமிழநாதம்.கொம் பார்த்து தமிழில் விவாதத்திற்கு யாழ்.கொம் என இருந்தது. அதன்படி பல விதமான பெயர்களைப் பார்த்தவுடன்........சிலந்தி ஓரளவுக்கேனும் பரவாயில்லை களத்திலுள்ள பெயர்களுடன் ஒப்பிடும்போது...இல்லையா?...
வரவேற்ற மகேசனுக்கும்.முழித்தே வரவேற்ற தமிழினிக்கும் நன்றி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->