Yarl Forum
அனைவரும் நலம்தானே! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அனைவரும் நலம்தானே! (/showthread.php?tid=4626)

Pages: 1 2


அனைவரும் நலம்தானே! - சிலந்தி - 03-30-2005

வணக்கம். அனைவருக்கும்.
அனைவரும் நலம்தானே!


- மகேசன் - 03-30-2005

வணக்கம் சிலந்தி வந்து சிக்குங்கள்


- சிலந்தி - 03-30-2005

வணக்கம்.மகேசன்.
சிக்கலா? சிலந்திக்கா? ...என்ன புதினம்.


- tamilini - 03-30-2005

Idea Idea Idea


- சிலந்தி - 03-30-2005

வணக்கம் தமிழினி. நலமா?


- மகேசன் - 03-30-2005

சிலந்தி என்று நீங்கள் வந்துவிட்டிர்கள். இனி சிலந்திவலை, வலை, பூச்சி, ஒட்டறை என்று வருவார்கள். அவர்களுடன் சிக்குங்கள்.


- tamilini - 03-30-2005

Quote:வணக்கம் தமிழினி. நலமா?
நலம் உங்களைப்பாக்க பயமரய் இருக்கு சிலந்தியாரே.. இனி பல்லி பாம்பு. பாம்புக்குபுத்து என்று. எல்லாரும் படையெடுக்கப்போயினமோ.. எதுக்கும் வாங்க. பாப்பம் பிறகு. :?


- சிலந்தி - 03-30-2005

நல்ல அறிவுரை.
என்ன சிக்குங்கள்????? அதுதான் புரியவில்லை...சிக்க வைக்கும் சிலந்திக்கு சிக்கலா?


- மகேசன் - 03-30-2005

வலு உசாராக பதில் வருவதை பார்த்தால் களத்தில் நல்ல அனுபவமோ :?: :?:


- மகேசன் - 03-30-2005

சிலந்தி Wrote:நல்ல அறிவுரை.
என்ன சிக்குங்கள்????? அதுதான் புரியவில்லை...சிக்க வைக்கும் சிலந்திக்கு சிக்கலா?
கருத்தில் சிக்குங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- சிலந்தி - 03-30-2005

களத்துக்கு வர முன் ஒருமுறை எல்லாம் ஓரளவுக்குப் பார்த்தேன். தமிழநாதம்.கொம் பார்த்து தமிழில் விவாதத்திற்கு யாழ்.கொம் என இருந்தது. அதன்படி பல விதமான பெயர்களைப் பார்த்தவுடன்........சிலந்தி ஓரளவுக்கேனும் பரவாயில்லை களத்திலுள்ள பெயர்களுடன் ஒப்பிடும்போது...இல்லையா?...

வரவேற்ற மகேசனுக்கும்.முழித்தே வரவேற்ற தமிழினிக்கும் நன்றி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- anpagam - 03-30-2005

சிலந்தி Wrote:நல்ல அறிவுரை.
என்ன சிக்குங்கள்????? அதுதான் புரியவில்லை...சிக்க வைக்கும் சிலந்திக்கு சிக்கலா?
மகேசன் Wrote:வலு உசாராக பதில் வருவதை பார்த்தால் களத்தில் நல்ல அனுபவமோ :?: :?:
tamilini Wrote:Idea Idea
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: :|


- Mathan - 03-31-2005

வணக்கம் சிலந்தி


- சிலந்தி - 03-31-2005

வணக்கம். மதன்


- sri - 03-31-2005

வணக்கம் சிலந்தி வாருங்கள்


- ரோபட் - 03-31-2005

வணக்கம்
சிலந்தி



நட்புடன்
றொபேட்


- hari - 03-31-2005

வணக்கம் சிலந்தி வாருங்கள்


- ragavaa - 03-31-2005

வணக்கம் சிலந்தி


- sinnappu - 03-31-2005

ம் ம் இனி என்ன மனுசர் வாற இடத்தில என்ன எல்லாம் வருது ம் ம் நடக்கட்டும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- shanmuhi - 03-31-2005

_________/\__________