03-30-2005, 06:01 PM
ஏன் தூயா... எப்பதான் நீங்களெல்லாம் திருந்திறதா இருக்கிறியள்.. நோய் வந்தால் வைத்தியசாலைக்குப் போகமாட்டியள்... கோயிலுக்குப் நூல் கட்டப் போவியள்... திருமணம் என்றால்...மனப்பொருத்தம் பார்க்க மாட்டியள்..சாட் பாப்பியள்...இப்ப குழந்தை பார்க்க...ஸ்கன் செய்யமாட்டியள்... சாட் பாருங்க... எப்பதான் தமிழர்கள் சரியானதை சரியான நேரத்தில் தேர்தெடுத்துச் செய்ய முனையப் போகின்றனரோ..??! :!: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

