Yarl Forum
குழந்தை ஆணா? பெண்ணா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: குழந்தை ஆணா? பெண்ணா? (/showthread.php?tid=4642)



குழந்தை ஆணா? பெண்ணா? - தூயா - 03-29-2005

குழந்தை ஆணா? பெண்ணா? என பார்க்கும் சீன சோதிட முறை கொண்ட இணையதளத்தை யாரும் அறிவீர்களா? நன்றி.


- shiyam - 03-29-2005

ஐயோ ஐயோ கர்ப்பம் தரித்து சரியாக140 நாட்களின் பின்னர்அல்லது அண்ணளவாக 5 மாதங்களின் பின்னர் பெண்களிற்கான விசேட மருத்துவரை அணுகினால் அவர் ஆணா பெண்ணா என்று சொல்லுவதுமாத்திரமல்ல குழந்தையின் படத்தையே எடுத்து கையிலை கொடுப்பார் தூயா நீங்கள் எந்த நாட்டிலை இருக்கிறீங்கள் ஏனெண்டால் nஐர்மனியிலை என்ன குழந்தையெண்டு சொல்வதில்லையாம்


- தூயா - 03-29-2005

அது தெரியும் அண்ணா.ஆனால் எனக்கு அந்த இணைய முகவரி தேவை.


- shobana - 03-29-2005

துயா சிலர்செல்லுவார்கள் கருத்தரித்த நாடகள் மிகத்தெளிவாகத்தெரியும் எனின் குழந்தை ஆணா பெண்ணா என கூறலாமாம் என எங்களுடைய ஆயுள்வேதத்தில் உள்ளது...


Re: குழந்தை ஆணா? பெண்ணா? - Mathan - 03-29-2005

தூயா Wrote:குழந்தை ஆணா? பெண்ணா? என பார்க்கும் சீன சோதிட முறை கொண்ட இணையதளத்தை யாரும் அறிவீர்களா? நன்றி.

http://parenting.ivillage.com/ttc/ttcsigns...a=adid=15129053


- shobana - 03-29-2005

மதன் அண்ணா சுப்பர்......


- வியாசன் - 03-29-2005

சோபனா நீங்கள் எங்களை தப்பாக நினைக்கவேண்டாம். ஒரு ஆணோ பெண்ணே குழந்தை பெற்றுக்கொள் ஆசைப்பட வேண்டும் ஆனால் அது எதுவாக இருந்தாலும் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் பிள்ளைகளை வளர்ப்பது சிரமம். வாழ்க்கை செலவும் கூட ஒரு தப்பான செயற்பாட்டை ஊக்குவிக்க இடம் கொடுக்கக்கூடாது.

இளவரசியாரே(தமிழ்) சொல்லுங்கோ உங்கள் பதிலை.


- shobana - 03-29-2005

உங்கள் கருத்தை நானும ;ஏற்றுக்கொள்ளுகிறேன் வெளிநாட்டைப்பொறுத்தஅளவில் பிள்ளைகளை வளர்ப்பது ரொம்ப கஸ்டம் தான்..
நான் உங்கள் யாரையும் தப்பாக நினைக்கவில்லை


- Danklas - 03-29-2005

«¼ôÀ¡Å¢¸Ç¡ ¯í¸Ù째 þÐ «ÎìÌÁ¡?? «ó¾ À¢û¨Ç à¡ ±ýÉÁ¡¾¢Ã¢ ´Õ Å¢ï»¡É Ã£¾¢Â¡É ¾¨Äô¨À §À¡ðÎ ÀÄ §ÀÕìÌ ¿ý¨Á¨Â ¦¸¡Îì¸Ä¡õ ±ñÎ À¡÷ò¾¡ø ¸¨¼º¢Â¡¸ À¡ºÁÄ÷ ¸¨¾Á¡¾¢Ã¢ ¦¸¡ñÎÅóÐðʧÇ... :|

µ þ¨¾ò¾¡ý ¦º¡øÖÈÐ ¸Çõ §ÅÚ¾¢¨º §¿¡ì¸¢¦º¡øÖȦ¾ñÎ??? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- eelapirean - 03-29-2005

viyasan Wrote:ஆனால் அது எதுவாக இருந்தாலும் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.


போரினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் எமது இனம் மிகவும் குறிகிவிட்டது.இந்த விடயத்தில் தமிழ் மக்களே நீங்கள் தாராளமாக நடந்து கொள்ளவும்.[/img] [/quote]


- kuruvikal - 03-29-2005

eelapirean Wrote:
viyasan Wrote:ஆனால் அது எதுவாக இருந்தாலும் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.
போரினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் எமது இனம் மிகவும் குறுகிவிட்டது.இந்த விடயத்தில் தமிழ் மக்களே நீங்கள் தாராளமாக நடந்து கொள்ளவும்.

குறுகினாலும் பறவாயில்லை...அளவோடு உருவாக்கி வளமாக பலமாக இருப்பதே இனத்தின் பாதுகாப்புச் சிறந்தது...! பலதை உருவாக்கி பலவீனமாக இருப்பதில் பயனில்லை... எங்கள் பெண்கள் ஒன்றும் இயந்திரமில்லை... அவர்கள் எம்மினத்தின் தோற்றுவாய்கள் மட்டுமன்றி பாதுகாவலர்களும் கூட...கடமைகளும் அதிகம்..அவர்களுக்குத் தெரியும் எப்படிச் செயற்பட்டால் வளமான பலமான சமூகத்தை உருவாக்க முடியும் என்று...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- வியாசன் - 03-29-2005

kuruvikal Wrote:
eelapirean Wrote:
viyasan Wrote:ஆனால் அது எதுவாக இருந்தாலும் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும்.
போரினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் எமது இனம் மிகவும் குறுகிவிட்டது.இந்த விடயத்தில் தமிழ் மக்களே நீங்கள் தாராளமாக நடந்து கொள்ளவும்.


குறுகினாலும் பறவாயில்லை...அளவோடு உருவாக்கி வளமாக பலமாக இருப்பதே இனத்தின் பாதுகாப்புச் சிறந்தது...! பலதை உருவாக்கி பலவீனமாக இருப்பதில் பயனில்லை... எங்கள் பெண்கள் ஒன்றும் இயந்திரமில்லை... அவர்கள் எம்மினத்தின் தோற்றுவாய்கள் மட்டுமன்றி பாதுகாவலர்களும் கூட...கடமைகளும் அதிகம்..அவர்களுக்குத் தெரியும் எப்படிச் செயற்பட்டால் வளமான பலமான சமூகத்தை உருவாக்க முடியும் என்று...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உண்மைதான் குருவியாரே ஊரிலை வதவதவென்று பெற்றிருப்பார்கள் ஆனால் நோஞ்சானாக இருக்கும். ஒற்றைப் பிள்ளையென்றாலும் உறுதியாக இருக்கவேண்டும்.


- Mathan - 03-30-2005

தூயா கேட்ட சந்தேகம் திசைமாறி செல்கின்றது போல் இருக்கின்றதே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 03-30-2005

மதன் அண்ணா மிக்க நன்றி. அந்த இணையத்தில் போய் பார்க்கிறேன்.

அனைவருக்கும் நன்றிகள். வெட்டு விழுந்தால் .... :wink:

எனது சகோதரி கேட்டார், நான் உங்களிடம் கேட்டேன். அவ்வளவே. என்னை "தூயா சித்தி" என அழைக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என பார்க்க தான் கேட்டேன். நன்றி.


- தூயா - 03-30-2005

நான் தேடிய சாட் இணையத்தில் கண்டு பிடித்துவிட்டேன். இணைப்பை தருகிறேன்.

http://www.kzgl.com/misc/birth_chart.htm


- kuruvikal - 03-30-2005

ஏன் தூயா... எப்பதான் நீங்களெல்லாம் திருந்திறதா இருக்கிறியள்.. நோய் வந்தால் வைத்தியசாலைக்குப் போகமாட்டியள்... கோயிலுக்குப் நூல் கட்டப் போவியள்... திருமணம் என்றால்...மனப்பொருத்தம் பார்க்க மாட்டியள்..சாட் பாப்பியள்...இப்ப குழந்தை பார்க்க...ஸ்கன் செய்யமாட்டியள்... சாட் பாருங்க... எப்பதான் தமிழர்கள் சரியானதை சரியான நேரத்தில் தேர்தெடுத்துச் செய்ய முனையப் போகின்றனரோ..??! :!: :?: Idea


- தூயா - 03-31-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் தூயா... எப்பதான் நீங்களெல்லாம் திருந்திறதா இருக்கிறியள்.. நோய் வந்தால் வைத்தியசாலைக்குப் போகமாட்டியள்... கோயிலுக்குப் நூல் கட்டப் போவியள்... திருமணம் என்றால்...மனப்பொருத்தம் பார்க்க மாட்டியள்..சாட் பாப்பியள்...இப்ப குழந்தை பார்க்க...ஸ்கன் செய்யமாட்டியள்... சாட் பாருங்க... எப்பதான் தமிழர்கள் சரியானதை சரியான நேரத்தில் தேர்தெடுத்துச் செய்ய முனையப் போகின்றனரோ..??! :!:  :?:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் தான் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். ஒரு விடயத்தில் ஆர்வம் இருந்தால் அதில் நம்பிக்கை என்று சொல்வதா?? நான் பிரெஞ் படிக்கிறேன். அதற்காக தமிழுக்கு துரோகம் செய்கிறேன் என சொல்வதா. பலதும் கற்றால் தான் பண்டிதன் ஆகா முடியும். களவையும் கற்று மற..இதுவும் அப்படித்தான். ஒரு ஆர்வம். அவ்வளவே.

டக்கு - அறிக்கை விட்டமா, 10 போஸ்ட் போட்டமா என்று இருக்க வேண்டும். சரியா?


- kuruvikal - 03-31-2005

<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் தூயா... எப்பதான் நீங்களெல்லாம் திருந்திறதா இருக்கிறியள்.. நோய் வந்தால் வைத்தியசாலைக்குப் போகமாட்டியள்... கோயிலுக்குப் நூல் கட்டப் போவியள்... திருமணம் என்றால்...மனப்பொருத்தம் பார்க்க மாட்டியள்..சாட் பாப்பியள்...இப்ப குழந்தை பார்க்க...ஸ்கன் செய்யமாட்டியள்... சாட் பாருங்க... எப்பதான் தமிழர்கள் சரியானதை சரியான நேரத்தில் தேர்தெடுத்துச் செய்ய முனையப் போகின்றனரோ..??! :!:  :?:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் தான் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். ஒரு விடயத்தில் ஆர்வம் இருந்தால் அதில் நம்பிக்கை என்று சொல்வதா?? நான் பிரெஞ் படிக்கிறேன். அதற்காக தமிழுக்கு துரோகம் செய்கிறேன் என சொல்வதா. பலதும் கற்றால் தான் பண்டிதன் ஆகா முடியும். களவையும் கற்று மற..இதுவும் அப்படித்தான். ஒரு ஆர்வம். அவ்வளவே.

டக்கு - அறிக்கை விட்டமா, 10 போஸ்ட் போட்டமா என்று இருக்க வேண்டும். சரியா?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஒரு மொழியைத் தெரிந்து கொள்வதற்கும்...ஒரு மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் நிறைய வேறுபாடிருக்கு தூயா... மூடநம்பிகைகளைக் கற்க அல்லது தெரிந்து கொள்ள செலவிடும் நேரத்தை ஒன்றின் மூலத்தை அறியப் பயன்படுத்தினால் மட்டுமே பண்டிதர் ஆவீர்கள்...இல்ல.... பயனில்லாது போக வேண்டியதுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- தூயா - 03-31-2005

ஆகா நாம என்னவோ பேச, நீங்க என்னமோ...சரி குருவி அண்ணா, நீங்கள் சொல்றது சரிதான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-31-2005

<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->ஆகா நாம என்னவோ பேச, நீங்க என்னமோ...சரி குருவி அண்ணா, நீங்கள் சொல்றது சரிதான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்க சரியென்று சொல்ல வேண்டும் என்பதற்காச் சொல்லவில்லை... நீங்க செய்வதை நீங்களே கொஞ்சம் அவதானியுங்கள் என்று தான் சொல்ல வந்தம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea