03-30-2005, 03:38 PM
உங்கள் கணனியின் CD Drive இல் Windows (XP ஆகவிருந்தால்) CD ஐ வைத்து விட்டு உங்கள் கணனியை Restart செய்யுங்கள். Windows boot ஆகத்தொடங்கும் முன் space bar ஐ தொடர்ந்து விட்டு விட்டு அழுத்துங்கள் அப்போது Format செய்வதற்கான முதலாவது படியை உங்கள் கணணித்திரையில் காணலாம். Format command இல்லாமல் Format செய்யலாம்.

