Yarl Forum
Hard disk Fotmat செய்வது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: Hard disk Fotmat செய்வது எப்படி? (/showthread.php?tid=4634)



Hard disk Fotmat செய்வது எப்படி? - வியாசன் - 03-30-2005

Format command இல்லாமல் Hard disk ஐ பூரணமாக அழிப்பதற்கு ஏதாவது மென்பொருள் இருக்கின்றதா? எப்படி அதைச் செய்வது என்று சற்று விளக்கமாக கூறமுடியுமா?

யாராவது வந்து சொல்லுங்களேன்.


- shanxp - 03-30-2005

viyasan !, "Partion Magic" program use panni paarunga athan moolam seirahtu easy.
www.powerquest.com


- ஊமை - 03-30-2005

உங்கள் கணனியின் CD Drive இல் Windows (XP ஆகவிருந்தால்) CD ஐ வைத்து விட்டு உங்கள் கணனியை Restart செய்யுங்கள். Windows boot ஆகத்தொடங்கும் முன் space bar ஐ தொடர்ந்து விட்டு விட்டு அழுத்துங்கள் அப்போது Format செய்வதற்கான முதலாவது படியை உங்கள் கணணித்திரையில் காணலாம். Format command இல்லாமல் Format செய்யலாம்.


- VERNON - 03-30-2005

http://www.tecwiz.de/download-progs.html

எனும் இணையத் தளத்தில் இருந்து delboot.exe (32 Ko)
பதிவிறக்கவும்
BOOT DISK
முலம் கணணியை இயக்கி
A:\delboot 80
எனும் கட்டளையை கொடுக்க உங்கள் 1வது வன்தட்டு காலி .....
delboot 81 இணை;டாவது வன்தட்டை காலி செய்ய .....
Master Boot Record இனை அழிப்பதன் முலம் உங்கள் வன்தட்டு சுத்தம் செய்யப்படுகின்றது. பின்னர் FDISK / format கட்டளை முலம்
உங்கள் வன்தட்டை புதிய install க்கு தயார் படுத்தலாம்

VERNON


- வியாசன் - 03-30-2005

அனைவருக்கும் எனது நன்றிகள்