03-30-2005, 01:34 PM
Mathan Wrote:கோலிவுட் விரும்பும் கோபிகா
<img src='http://www.dinamani.com/Images/GALLERY/24GOPIKA/KOPI2.JPG' border='0' alt='user posted image'>
கோபிகர் கொஞ்சும் ரமணா... என்ன அற்புதமான பாடல்! இது ரமணர்கள் விரும்பும் கோபிகா. 'தொட்டி ஜெயா', 'கனா கண்டேன்', 'பொன்னியின் செல்வன்' என பெரிய பேனர்களில் பெரிய ஹீரோக்களின் நாயகி. இவை தவிர மலையாளப்படங்கள். கொச்சிக்கும் கோடம்பாக்கத்திற்கும் பறந்து கொண்டிருக்கிறார் கோபிகா.
நடிக்க வந்த புதிதில் சமர்த்தான நடிகை என்று பெயர் வாங்கினார். படங்கள் அதிகரிக்க, சினன சறுக்கல். பிழைகளை திருத்தி நிமிர்ந்த வேளை, 'கனா கண்டன்' பேனர் விவகாரம். காதலின் சூடு பாதசாரிகள் முதல் பள்ளிக்குழந்தைகள் வரை பாய்வதாகக் கூறி கோபிகா, ஸ்ரீகாந்த் பேனரை அண்ணாசாலையிலிருந்து அகற்றினார்கள். \"<span style='color:red'>நான் எப்போதும் ஆபாசமாக நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டேன். 'கனா கண்டேன்' படத்தில் நான் நடித்தது சாதாரண காட்சிதான்\"
நிதானமாக விளக்கம் கூறிவிட்டு, மேக்கப்போட கிளம்பிவிட்டார் கோபிகா. படம் துவங்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, கதை தயார் பண்ணும் இயக்குனர்களும் கோபிகாவைதான் தேடுகிறார்கள். லேட்டஸ்டாக கோபிகாவை விரும்பிய ரமணா... பூபதி பாண்டியன்! தேவதையை கண்ட பரவசத்தில் இருந்தவர், தான் அடுத்து இயக்கும் படத்தில் கோபிகாவை நாயகியாக்க விரும்பியுள்ளார். இதற்காக கோபிகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இப்போது பாடலை கொஞ்சம் மாற்றிப்பாடலாம்...
'கோபிகாவை விரும்பும் ரமணா...'</span>
Cine South
சொன்ன சொல்லைக் எங்கும் எப்போதும் காப்பாற்றினாலே பெரிய விசமுங்கோ...! சினேகாவும் இப்படித்தான் ஆரம்பத்தில....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

