03-29-2005, 11:05 PM
shobana Wrote:வணக்கம் இதன் விலை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்பீர்களா???
இங்கிலாந்தில் 10 பவுண்டுகள்தான். கடைகளில் விற்பனைக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன். ரூட்டிங் அம்மன் கோவிலில் கட்டாயம் இருக்கும். மற்றைய நாடுகளைப் பற்றித் தெரியவில்லை. விரைவில் http://www.eelamstore.com/ இல் விற்பனைக்கு வரலாம்.
<b> . .</b>

