Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¸£¾¡º¡Ãõ
#41
Magaathma Wrote:¯ñ¨Á¡¸ ¯í¸ÙìÌ ±øÄ¡õ Å¢Çí¸¢ ÀÄý ¦ÀȧÅñΦÁñ¼ ±ñ½õ ¯ûÇò¾¢Ä ¿¢îº¢ÂÁ¡ö þÕóЦ¾ñ¼¡ø, ¸ð¼¡Âõ ¯í¸ÙìÌ Å¢Çì¸õ ¸¢¨¼ìÌõ. þô§À¡ (நான் ஏன் இந்து அல்ல") ±ñÎÈ þ¨¾ô ÀÊòÐ즸¡ñÊÕìÌõ ¯õÁ¡Ä, ±¨¾ ±ôÀ¢Ê¡ýÉ¡Öõ
º¢ó¾¢îÍ ²üÚì ¦¸¡ûÇ ÓÊ¡Ð, À¢Êîº ÓÂÖìÌ ãñÎ ¸¡ø ±ñΠţñÅ¢¾ñ¼¡ Å¡¾ó¾¡ý ÀñÏÅ¢Âø, ¦À¡ýÉ¡É §¿Ãõ ¾¡ý Å£½¡Ìõ.


¿£í¸¦ÇøÄ¡õ «Îò¾Åý¼ À¢Æ À¢Êì¸ò¾¡ý ÀÊ츢Ȣ§Ħ¡ƢÂ, ÀÂý¦ÀÈ §ÅñΦÁñÎÈ ±ñ½Á¢øÄ. À¢ÈÌ ±ôÀ¢Ê Óý§ÉÚÈÐ. ±í¸¨ÇÔõ ¾¡ý ´Î츢 ÅîºÅ. Áó¾¢Ã¾ ÀÊ측¾, §Å¾ò¾ Àʸ¡¾ ±ñÎ, ¿¡í¸û ±í¸¼ À¡ðÊÄ Òò¾¸í¸û¸Ç¢¨ÇÔõ, þý¼¦¿ðʨÄÔõ ¾¡§É §¾Ê§¾Ê ÀÊîºÉ¡í¸û. º£Ê¢ø Чġ¸í¸û §¸ì¸¢Èõ, À¢ÈÌ «§¾¡¼ §º÷óÐ ÀÊ츢Èõ. ¿øÄ¡ò¾¡§É þÕìÌÐ. «Å ¦º¡ýÉÅ þŦº¡ýÉÅ ±ñÎ ±í¸¼ ¿øÄ Å¢ºÂí¸Ç à츢 ±È¢Â¢È¾¡Ä ±í¸Ùì̾¡ý ¿ð¼õ. ¿øÄ ÀÆì¸ ÅÆì¸í¸§Ç¡¼,¿øÄ Ì½í¸§Ç¡¼ þÕí§¸¡, ¿øÄ ÌÕÅ¡ÉÅ÷ ¯í¸Çò§¾Ê µÊ ÅÕÅ¡÷. ¿¢îºÂõ.

¿£í¸û ¯Â¢÷ Å¡Æ ¿£í¸û ¾¡ý ãÎì¸ §ÅÏõ. ¯õÓ¨¼Â Å¢üÚôÀº¢Â¼í¸ ¿£í¸¾¡ý º¡ôÀ¢¼ §ÅÏõ. «Ð§À¡Ä ¿£í¸û ¯ñ¨Á ¯½Ã §ÅϦÁñ¼¡ø, ¿£í¸û ¾¡ý À¡ÎÀ¼ §ÅñÎõ.

விளக்கம் கிடைக்க வேண்டுமென்றால் தனிய ஒரு புத்தகத்தை மட்டும் படித்துக் கிடைக்காது. தொடுக்கப்பட்ட வினாக்களுக்குப் பதில் இல்லை என்றால் விடைகளைத் தேடவேண்டும்.

கீதையைக் குப்பைத் தொட்டியில் எறியும்படி கேட்கவில்லை. அதற்கு எதிரான ஒரு இயக்கம் தோன்றியது ஏன்? அம்பேத்கார் என்ன காரணத்துக்காக புத்த மதத்தைத் தானும் தழுவி, பலரையும் தழுவச் செய்தார் என்றெல்லாம் ஆராய வேண்டும்.

உங்களது முதலாவது கருத்து அறிவுரை/பரப்புரை மாதிரி உள்ளது. அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டால் தர்க்கரீதியான விளக்கங்கள் கொடுக்க வேண்டும்.

அவரவருக்கு பிடித்ததை அவரவர் செய்ய/பின்பற்ற சுதந்திரம் இருக்கு. உங்களுக்குப் பிடித்தை நீங்கள் பின்பற்றுங்கள், அதேவேளை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

உங்கள் கருத்துக்களில் உள்ள கோபத்தொனியைப் பார்த்தால், நீங்கள் கீதாசாரத்தைப் பின்பற்றுவது மாதிரித் தெரியவில்லை. சிலவேளைகளில் பல வருடங்களாக நம்பிக்கை வைத்த கருத்தாக்கங்களைப் பற்றிய புதிய தகவல்கள் வரும்போது நம்பிக்கை வைத்தது வீணாய்ப் போய்விட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். தத்துவங்களில் உள்ள நம்பிக்கை சிறிது ஆட்டம் காண, உங்கள் சுயத்துக்கே சோதனையா என்று அவற்றினை மேலும் இறுகப் பிடிக்கப்பார்க்கலாம். இது தத்துவத்தின் மேலுள்ள உறுதியான நம்பிக்கையால் அல்ல. நீங்கள் தோற்றுவிடக் கூடாது என்ற தன்நலத்தால் வருவது. அதுவும் கீதாசாரத்திற்கு மாறாதானதே.

அவரவர் சாப்பிட அவரவர்தான் பாடுபடவேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதேவேளை, கீதை தோன்றிய காலத்தில், விளைநிலங்கள் பிராமணர்க்குச் சொந்தமாக இருக்க, அம்மண்ணில் அடிமையாக வேலை பார்த்த மக்களுக்கு கால்வயிற்றுக் கஞ்சிதான் கிடைத்தது (சில வேளை அதுவும் இல்லை). மண்ணின் சொந்தக்காரனான பிராமணன் சும்மா இருந்து தொந்தியைத்தான் வளர்த்தான். பிராமணன் கஷ்டப்படாமல் பலனை அனுபவித்தான். கஷ்டப்பட்டவன் கேள்வி கேட்கக் கூடாதென்பதற்காக "கடமையச் செய், பலனை எதிர்பாராதே" என்று கிருஷ்ணன் கீதையில் உபதேசித்தான்.

புலத்தில் நம்மவர்கள் பலர் பலனை எதிர்பாராமல் வேலை செய்தால் என்ன கிட்டும்?
<b> . .</b>
Reply


Messages In This Thread
¸£¾¡º¡Ãõ - by Magaathma - 03-24-2005, 07:08 PM
[No subject] - by eelapirean - 03-24-2005, 07:20 PM
[No subject] - by Magaathma - 03-25-2005, 07:54 PM
[No subject] - by shiyam - 03-26-2005, 06:57 PM
[No subject] - by kirubans - 03-26-2005, 07:05 PM
[No subject] - by Magaathma - 03-26-2005, 08:22 PM
[No subject] - by kuruvikal - 03-26-2005, 08:34 PM
[No subject] - by இளைஞன் - 03-26-2005, 09:19 PM
[No subject] - by Magaathma - 03-26-2005, 09:39 PM
[No subject] - by tamilini - 03-26-2005, 09:55 PM
[No subject] - by இளைஞன் - 03-26-2005, 10:18 PM
[No subject] - by tamilini - 03-26-2005, 10:21 PM
[No subject] - by இளைஞன் - 03-26-2005, 10:55 PM
[No subject] - by tamilini - 03-26-2005, 11:08 PM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 01:25 AM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 01:45 AM
[No subject] - by kirubans - 03-27-2005, 02:29 AM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 02:48 AM
[No subject] - by இளைஞன் - 03-27-2005, 02:51 AM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 02:57 AM
[No subject] - by இளைஞன் - 03-27-2005, 03:04 AM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 03:12 AM
[No subject] - by kirubans - 03-27-2005, 03:15 AM
[No subject] - by இளைஞன் - 03-27-2005, 03:16 AM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 03:26 AM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 03:40 AM
[No subject] - by இளைஞன் - 03-27-2005, 12:15 PM
[No subject] - by manimaran - 03-27-2005, 12:23 PM
[No subject] - by kuruvikal - 03-27-2005, 12:57 PM
[No subject] - by Magaathma - 03-28-2005, 08:50 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 11:05 PM
[No subject] - by Magaathma - 03-29-2005, 12:23 AM
[No subject] - by shiyam - 03-29-2005, 12:25 AM
[No subject] - by Magaathma - 03-29-2005, 12:30 AM
[No subject] - by kirubans - 03-29-2005, 01:25 AM
[No subject] - by kirubans - 03-29-2005, 01:30 AM
[No subject] - by shiyam - 03-29-2005, 01:57 AM
[No subject] - by tamilini - 03-29-2005, 03:01 PM
[No subject] - by Magaathma - 03-29-2005, 05:05 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 05:22 PM
[No subject] - by kirubans - 03-29-2005, 10:56 PM
[No subject] - by poonai_kuddy - 03-30-2005, 02:23 PM
[No subject] - by Magaathma - 03-30-2005, 06:24 PM
[No subject] - by kuruvikal - 03-30-2005, 07:22 PM
[No subject] - by Magaathma - 03-30-2005, 08:10 PM
[No subject] - by shiyam - 03-30-2005, 08:36 PM
[No subject] - by Magaathma - 03-30-2005, 08:59 PM
[No subject] - by kirubans - 03-31-2005, 12:38 AM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 01:07 AM
[No subject] - by vasisutha - 03-31-2005, 05:00 AM
[No subject] - by poonai_kuddy - 03-31-2005, 11:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)